இந்த படத்தில் இராகுல் என்ற இடத்தில் வினோத்து ராய் என்றும், சந்திரபாபு என்ற இடத்தில் மோடி என்றும் மதிய பாசக அரசு என்ற இடத்தில் இந்திய வாக்காளர்கள் என்று இருந்தால் இதே படம் தத்துரூபமாக பாசக எப்படி 2Gயை ஊதி ஊதி பெருதாக்கி இப்போது வெடித்து காற்று வெளியேறிய பலூனாக நொந்து நூலாக பாசக தவிக்கின்றது என்று அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்கள் குருமூர்த்தி வகையராக்கள்.........
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment