ஆனாலும் பொன்னாருக்கு இவ்வளவு திமிர் இருக்கக்கூடாது, தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தாகவும் அதை சங்கப்பரிவாரம் தீவிரவாதிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டு இன்றைக்கு மோகன் பகாவத்து அந்த தமிழகத்தை சேர்ந்த தீவிரவாதிகளை எல்லாம் நாட்டில் ஒரே நாளில் கூட்ட முடியும் என்று சொல்கிறார் என்று சொல்ல இந்த பொன்னாருக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். பாசக எப்படி இன்னும் பொருத்துக்கொண்டு இருக்கிறது.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
0 comments:
Post a Comment