Monday, August 17, 2015

இன்னும் ஒரு மாட்டுகறி நாட்டிடம் கையேந்தி நிற்கிறது மோடி அரசு - அபுதாபியில் மோடி கையேந்தி நிற்கும் காட்சி

இந்தியாவில் இருக்கும் சாதாரண மக்களை அதை சாப்பிடாதே இதை சாப்பிடாதே என்று முழங்கும் பாசக திரும்ப திரும்ப மாடுகறி உண்ணும் மக்களிடமே கையேந்தி நிற்பது எதற்கு. அப்போ மாட்டுகறி இல்லை பிரச்சனை இந்தியாவில் அதை உண்ணும் மக்கள் தான் பிரச்சனை பாசகவிற்கு. அதை நேரடியாக சொல்லாமல் அது இது என்று சொல்கிறார்கள்.
மாட்டுகறி உண்ணும் மக்களால் தயாரிக்கபட்ட ஆப்பில் அலைபேசியில் மாட்டுகறி சாப்பிடும் மக்களுடன் படம் பிடித்துகொள்வது எத்தனை மகிழ்ச்சி மோடிக்கு பாருங்கள்.

3 comments:

Anonymous said...

Modi's achievement: India remains the topmost exporter of beef (including "holy" Cow Meat)
http://time.com/3833931/india-beef-exports-rise-ban-buffalo-meat/

Anonymous said...

இந்தியாவும் ஒரு மாட்டுக்கறி நாடுதானே. மாடு விற்ற காசு, சாராயம் விற்ற காசு இவற்றில்தானே இயங்குகிறது இந்தியா?

')) said...

நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள், ஆனால் மோடி அரசோ புணிதமான அரசியலில் புணிதமான சம்பாதித்த காசில் தான் ஊழல் இல்லா புணித ஆட்சி நடத்துவதாக வானொலியிலும் தொகாவிலும் சொல்கிறார். வேண்டும் என்றால் அவரிடமே கேளுங்களேன்........