Friday, April 24, 2015

அவர்கள் உண்மைகள் இனி என்ன எழுதினாலும் ஏம்பா உது உன்னுடையதா இல்ல மண்டபத்துல யாராவது எழுதி கொடுத்தா என்று கேட்கனும் போல

கொஞ்ச நாட்கள் ஏதோ உண்மையிலே தனது கருத்துகளை பதிந்து வந்தார்.

அட தினமும் எழுத இவருக்கு சங்கதி எங்கே இருந்து உதிக்கிறது அதுவும் பலமான வேலை பளுவிற்கு நடுவில் வியந்த பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த அடுத்த தளங்களில் இருந்து செய்திகள் கேள்வி பதில் என்ற பாணியில் கொஞ்ச நாள்.

இப்போது முழுமையாக கொங்கு தேர் வாழ்க்கை என்று முழு நேரமாக அடுத்தவரின் எழுத்துகளை பாண்டியனின் ஆயிரம் பொற்காசுகளுக்கு கொண்டு வந்து நிற்கிறார் போலும்.

என்னமோ முற்போகு சிந்தனை செல்வன், பெண்ணியம் பற்றி எல்லாம் பேசியவர் இந்த எழுத்துகளுக்கு மயங்கி இருக்கிறார் என்றால் அது அவருக்குள் தூங்கிக்கொண்டு இருந்த மிருகம் இன்றைக்கு விழித்துக்கொண்டது என்று தான் பொருள்.

இந்தி ஏன் படிக்க விடாமல் தடுத்தார்கள் என்று அறியாமல் கேட்க்கும் கேள்விகள் போல இந்த  புளித்து போன கேள்விகள். பல கோடி தடவை முயன்றும், மறுபடியும் வந்து நிற்கும் அத்தனை கேள்விகளும் அப்படியே வந்து இருக்கிறது. என்ன கொடுமை சரவணா............

கொஞ்சம் விட்டா கருப்பு தோல் மனிதர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று எழுதுவார் போலும்..........................

14 comments:

Anonymous said...

வருண்தான் அவுரு டிரவுசர கிழிச்சு தொங்கவிட்டுட்டாரரே? நீங்களுமா?

Anonymous said...

வருண்தான் அவுரு டிரவுசர கிழிச்சு தொங்கவிட்டுட்டாரரே? நீங்களுமா?

')) said...

யாவரும் நலமாக இருக்கட்டும்...

Anonymous said...

கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல பூனைக்குட்டி வெளியிலே வருகிறது . வேறே என்ன சொல்ல !!!

M. Syed.
துபாய்

Anonymous said...

கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல பூனைக்குட்டி வெளியிலே வருகிறது . வேறே என்ன சொல்ல !!!

M. Syed.
துபாய்

Anonymous said...

மதுரை தமிழா,,,
நீங்கள் எல்லாவற்றையும் எழுதவேண்டும்!
அதை எழுத தைரியம் வேண்டும். அந்த தைரியம் உங்களுக்கு இருக்கு!
உங்கள் புரிதல் சரியா தவரா என்ற விவாதத்தில் என்னால், ஏன், யாராலும் நுழைய முடியாது!

புளிச்சு போன பலமுறை பதில் சொன்ன அதே கேள்விகளை நீங்கள் கேட்டதை தவிர உங்கள் மீது தவறு இல்லை. உங்கள் பதிவில் வந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அலுத்து போய் விட்டது எங்களுக்கு. பின், அதே கேள்விகளை மறுபடியும் மறுபடியும் கேட்டால் பதில் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டுமா? என்ன?

அதான் வருணுக்கு கோபம்.
மேலும் அவர் கூப்பிடாமலே ஆஜர் ஆகி வாந்தி எடுக்கும் கேஸ் என்று என்று பதிவுலகமே அறிந்தது தானே!
அப்புறம் என்ன?
இதைப் போய் பெரிதாக எடுத்துக்கொண்டு....வாந்தியை கழுவி விடுங்கள்...அதான் ஒரே வழி!
இதற்கு போய் நீங்க, மதுரை தமிழன், அலட்டிகலாமா?

Anonymous said...

ஏனுங்க, இன்னும் பழைய தொழில்தான் செய்றீங்க போல தெரியுது! இருந்தாலும் கழுவி விடறதெல்லாம் டூ மச்.

')) said...

உண்மை தமிழருக்கு இவ்வளவு எதிரிகளா, அட யாருப்பா அது வருணை பத்தி என்னோட பதிவில. இது போதாது என்று இன்றைக்கு இன்னோரு விளக்கம் வெறு. உண்மை தமிழரே உண்மையை சொல்லுங்கள். இந்த செய்திகளை தெரிந்துகொள்ள சாதாரண அறிவு இருந்தாலே போது பகுத்தறிவு எல்லாம் ஒன்றும் தெரியவில்லை.

பொதுவாக தமிழ் பற்றியும், கடவுள் சார்ந்து நடக்கும் விவாதங்களும் இப்படி தான் சம்பந்தமே இல்லாமல் வேறு தளத்திற்கு தட்டிக்கொண்டு சென்று சள்ளி அடிப்பார்கள் நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்.

வாழ்க உங்களது சமூக தொண்டு, வளர்க உங்களின் பண்பு......இன்னமும் இது போல் என்னை இந்தி படிக்க விடமாட்டாம எனது வாழ்கையே இருட்டடிப்பு செய்துவிட்டார்கள் திக என்று எழுதுங்கள் பசகவில் மாதம் உருண்டைக்கு வழியுண்டு.........

')) said...

சையது நீங்கள் சொல்வது சரியே, புதிதாக வருபவர்கள் நல்லவர்கள் போல் காட்டி பிறகு நஞ்சு கக்குவது ஒன்று புதிதல்லவே......வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

')) said...

தனபால் அண்ணா, விட்டா தானே நலமாக இருக்க......

')) said...

கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க இல்ல பதில் இருக்குற பதிவ சொல்லுங்க... நான் பார்ப்பனன் இல்லை

')) said...

கார்த்திகேயன் ஐயா தங்களின் கேள்வி என்னவோ.... கேள்வி எனக்கா இல்லை மதுரை தமிழனுக்கா இல்லை திகவிற்கா. கேள்வி என்னனு சொல்லுக பதிலுரைக்கபடும்......வாழ்த்துகள்.

')) said...

மதுரை தமிழனின் பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தான் கேக்குறேன் பனிமலர் அவர்களே

')) said...

கார்த்திகேயன், விளையாட்டாக கேட்கிறீர்கள் என நினைத்தேன். இந்த கேள்விகள் புதியவைகள் அல்ல. ஏராளமான பதில்கள் கொட்டிக்கிடக்கின்றன இன்னேரம் தேடிப்பிடித்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

பொதுவாக இந்த வகை கேள்விகளுக்கு ஒருவரும் பதில் எழுதுவது கிடையாது, ஆனால் இப்படி ஒரு பதிவு வந்ததும் இக்பால் செல்வன் பதில்களை எழுதிக்கொண்டு இருக்கிறார்.

http://iqbal-selvan.blogspot.com/2015/04/blog-post_51.html

எனக்கும் எவர்மேலும் தனிபட்ட கோபம் எல்ல ஒன்றும் இல்லை, ஆளை பொருத்து நீதி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, இதில் ஒருவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்பு இல்லை...