இப்படி ஒரு பின்னூட்டம் படித்தேன் இன்று. இந்த அயோக்கிய தனமான பின்னூட்டத்தை பார்த்ததும் கோபமும் எரிச்சலும் வந்தது. அப்போதே அந்த பதிவிலே பின்னூடம் இட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அவரது வழியில் இன்னமும் எத்தணை கேனப்பயல்களது செயலுக்குகாக நாம் பணத்தையும் மனித வளத்தையும் அள்ளி விரயம் செய்துக்கொண்டு இருக்கிறோம் என்று பட்டியலிடுவோம் என்று தோன்றியதால் விட்டு விட்டு இங்கே கொடுக்கிறேன்.
1) அயோத்தியில் ஒரு கேனபயல் பிறந்தானாம் அதனால் பாபர் மசூதியை இடித்து தரைமட்டம் ஆக்குவார்களாம் இந்த கேனயர்கள்.
2) அதே கேனபயல் இங்கே இலங்கை போக வத்ததாக் ஒரு கேனைபயல் எழுதிவச்சானாம் அதை படிச்சுட்டு இந்த கேன பயல்கள் எல்லாம் தமிழகத்தில் எந்த மேம்பாட்டு திட்டங்கள் எதையும் செய்யக்கூடது என்று சொல்வார்களாம்.
3) அதே கேனப்பயல் அயோத்திக்கு திரும்பி போனனாம் அதனால் இந்த கேனைபயல்கள் எல்லாம் அதை தீபாவளின்னு சொல்லி காசை அள்ளி கொளுத்துவானாம் அதனால இவனுக்கு அதுக்கு விடுமுறையும் விட்டு ஆப்பி திவாலின்னு ஆங்கிலத்துல வாழ்த்து வேற சொல்லனுமாம்.
4) ஒரு பொம்பளை குளிக்கும் போது அதுக்கு காவலா இருக்க தனது உடம்பில் இருக்கும் அழிக்கை திரட்டி உருட்டி ஒரு உருவம் செய்து வைத்ததால் ஒரு கேனைபய பிறந்தான்னு ஒரு கேனைபயல் எழுதினனாம் அதனால இந்த கேனைபயல்கள் எல்லாம் மலையளவுக்கு ஒரு உருவம் செய்து அதை ஊர்வலமா எடுத்துபோவானாம் அதுக்கு நமது வரிப்பணத்தில் பாதுகாப்பும் விளம்பரமும் வேணுமாம்.
5) இந்த அழுக்குருணி பயலை இதுவரைக்கும் வடக்கில் தான் கடல்ல வீசினாங்களாம். இப்போ இந்த கேனைபயல்கள் எல்லாம் சேர்ந்துக்கொண்டு இங்கேயும் அதே மாதிரி கடலில் வீசனும் என்று நீதிமன்றம் உட்பட அனைவரது வேலையையும் கெடுத்து வைப்பானாம்.
6) யாரோ ஒரு கேனையலுக்கு திருமணம் நடந்ததாம் அதனால இந்த கேனை பயல் தினமும் திருக்கல்யாணம் செய்வானாம் அதுக்கு மக்களுடைய வரிப்பணமும் நேரமும் விரயம். அந்த திருமணத்தோரு நிறுத்தினால் பரவாயில்லை. தினமும் முதலிரவு வரை நடத்திக்காட்டுவானாம் இந்த கேனைபயல். அதுக்கு இரவில் 10 மணிக்கும் மேல் பெண்களையும் வயது பெண்களையும் கொண்டு பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு முதலிரவுக்கு அனுப்புவானாம் இந்த கேனைபயல்.
7) கோவிலில் ஆண்பிள்ளைகளின் உருவமும் பெண்பிள்ளைகளின் இருவங்களையும் வைத்துக்கொண்டு தினமும் பாலையும் தேனையும் ஊத்தி குளிப்பாட்டினால் நல்லது ( அது என்ன நல்லதோ ) என்று ஒரு கேனைபயல் எழுதி வச்சானாம் அதனால. ஊரில் இருக்கும் மக்களிடம் எல்லாம் இந்த கேனைபயல் சென்று கதை கதையா சுருள் விட்டு நிறைய பணமா வாங்கி ஒரே பணக்குளியலா இவன் குளிப்பானாம். அதுக்கு மக்களது உழைப்பில் வந்த பணத்தை வாங்கி அலுக்காமல் வாழ்க்கை நடத்துவானாம்.
8) இப்படி இவன் சொல்லும் அத்தணை கேனைதனமான கதை எல்லாம் வடக்கில் நடந்த கதைகள் தான். அந்த வடக்கத்து கேனையர்கள் எல்லாம் எப்படி எங்களுக்கு கடவுளாக முடியும் கேனையா, அவைகளை வடக்கத்தியர்களே கொண்டாடட்டும். நமக்கு ஏன் அவர்கள்.
9) மொழியிலே சிறந்ததுன்னு இந்த கேனையர்கள் சொல்வது வடக்கது மொழியை. கடவுள் கதைகள் அதுவும் வடகத்து கேனைதனமான கதைகள். தலைவர்கள்ன்னு இந்த கேனைபயல் சொல்பவர்கள் எல்லாம் வடக்கத்தியர்கள். அப்படியானல் வடக்கிலே சென்று வாழ வேண்டியது தானே கேனையனே உனக்கு இங்கே தமிழகத்தில் என்ன வேலை.
10) இறுதியாக இந்த கேனைபயல் உட்ட கதையை நம்பின ஒரு பதிவர் பாவம் நாங்கள் எல்லாம் இந்து பந்து சந்து என்று பாவம் மாய்ந்து மாய்ந்து பதிவு எழுதி பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அந்த கேனைபயல்களது கேனைத்தனம் போதும் நண்பரே நீங்களும் அந்த கேனைகளோடு சேரலாமா. நீங்களும் வடக்கத்தியர், நீங்கள் தமிழகத்தோர் இல்லையா......
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
7 comments:
//இப்படி ஒரு பின்னூட்டம் படித்தேன் இன்று. இந்த அயோக்கிய தனமான பின்னூட்டத்தை பார்த்ததும் கோபமும் எரிச்சலும் வந்தது. அப்போதே அந்த பதிவிலே பின்னூடம் இட்டிருக்க வேண்டும்//
எழுதின கேனபய யாருப்ப?
ஏங்க, யாரோ ஒருத்தன் அப்படி சொன்னா அவன் திட்டுங்க.. இல்லைன்னா அவன மாதிரி பேசறவங்க திட்டுங்க.. எதுக்கு ஏதேதோ பேசறீங்க? நீங்க சொன்னுதுல தப்பு இருக்கிற மாதிரி தெரியல.. ஆனா அவன் திட்டனுதுக்கும் உங்க பதிவுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தோணல...
கார்க்கி, ஒரு முன்னாள் முதல்வர். அதுவும் சாதாரண வீட்டு மனிதன். அவரை கேனைபயல் என்றால் என்ன என்று சொல்வது சொல்லுங்கள். அந்த கேனையர் கண்டது எல்லாம் வடக்கு தான். வடக்கில் இருந்து வந்தால் எதுவாக இருந்தாலும் அமிழ்து என்று சொல்லிக்கொள்வார் போலும். அதை நாமும் சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறாரே அதைத்தான் இப்படி சொன்னேன்.
என்ன ராசாராமன் உங்க வேலையை என்ன பார்க்க சொன்ன எப்படி நண்பரே.........உங்கள் வேலை உங்களுக்கு எங்களது எங்களுக்கு........
முத்து உங்கள் முத்தான பின்னூட்டத்திற்கு நன்றி உங்களையும் சேர்த்து தானே சொன்னீர்கள் நண்பரே....
கேனை = கேணை?
அது இருக்கட்டும், கேணைன்னா என்னாங்கோ?
முட்டாளா?
;)
சர்வேசன் அந்த முதியவர் அப்படி தான் எழுதி இருந்தார் என்ன என்று அவரைத்தான் கேட்கனும். கேட்போமா.......
Post a Comment