நல்லெண்ண தூதர்களாக சென்ற இலங்கை வீரர்கள் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வருத்ததிற்குரியது என்று அறிவித்துள்ளார்.
எப்படி பாதுகாப்பு வளையம் என்று அனைதுலக மக்களை நம்பவைத்து, அப்பாவி மக்களையும் நம்பவைத்து. அங்கே வந்த நல்லெண்ண மக்களை எப்படி கோழைத்தனமாக கொன்றாரோ அதே போல் இந்த முயற்சி நடந்து இருக்கிறது என்று திருடன் அகப்பட்டதாக நினைத்து உளரிவிட்டார் போலும். நமக்கு மட்டுமே தெரிந்த அந்த நம்பவைத்து கழுத்தறுக்கும் தந்திரம் பாக்கிட்த்தானமும் கற்றுக்கொண்டது என்றா ஆத்திரத்தில் கூறி இருப்பார் போலும்.
தங்கள் வீட்டு பிள்ளைகளும் மக்களும் மட்டும் நித்தமும் மகிழ்ந்து வாழ்க்கையில் அவர்களுக்கு தகுதியே இல்லாத வாழ்க்கை எல்லாம் வாழ்ந்து பார்க்கவேண்டும். அதற்கு உழைக்கும் பாட்டாளிகள் நாடோடிகளாக ஆக்கப்படவேண்டும். இப்படி பாட்டாளியின் உழைப்பை திருடி திண்று வாழ்வதற்கு பதில் வேறு ஒரு வாழ்க்கை வாழலாம். அது கின்ஞித்தேனும் கௌரவமாக இருந்திருக்கும்.
ஏன் உங்களின் வீரர்களை பாதுகாப்புகளை எல்லாம் களைந்துவிட்டு அந்த தாக்குதல் நடத்தியவர்களிடம் சென்று சமாதானம் பேச சொல்லவேண்டியது தானே, ஏன் உடனே தனி விமானத்தில் அழைத்துவந்தீர்கள். அறிவுறையும் மற்றவைகளும் மற்றவர்களுத்தான் போலும் இவருகு இல்லை போல்.
இந்த நிலையில் நீங்களும் உங்களது உறவினர்களும் உள்ளாகும் நாள் தூரத்தில் இல்லை. அந்த நாட்க்களில் எப்படி தைரியமாக எந்த ஒரு பாதுகாப்பும் ஆயுதமும் இல்லாமல் சென்று சமாதானம் பேசுகிறீர்கள் என்று பார்க்கின்றோம்.
நீ எல்லாம் ஒரு மனிதனா இராசபட்ச...............................
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
7 comments:
இராஜபக்சேவின் பேச்சு தேள் கொட்டிய திருடனின் உளரல்.
இரத்தமும் சதையும் சிங்களனுக்குத்தான் இருக்கிறதா ?
நேற்று கூகுள் அரட்டையில் கேட்ட போது பாகிஸ்தான் நிகழ்வுக்கு யாருமே வருத்தப்படல.
கோழைதனமான செயல்: சொல்கிறார் இராசபட்ச
உண்மைதான். அந்த கோழைத்தனமான செயலைத் தான் ராஜபக்ச அன்றாடம் செய்துகொண்டு வருகிறார்.
//நல்லெண்ண தூதர்களாக சென்ற இலங்கை வீரர்கள் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வருத்ததிற்குரியது என்று அறிவித்துள்ளார்.//
அடடடடா!
அதேபோல் நல்லெண்ணத் தூதராகச் சென்ற திரு சுப தமிழ்ச்செல்வனை குண்டு போட்டு கொன்ற வக்கிர புத்தி கொண்ட ராசபக்சக்கும், கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கா?
சாத்தான் வேதம் ஓதுது.
கோழைதனமான செயல்: சொல்கிறார் இராசபட்ச
உண்மைதான். அந்த கோழைத்தனமான செயலைத் தான் ராஜபக்ச அன்றாடம் செய்துகொண்டு வருகிறார்.
நல்லெண்ண தூதர்களாக சென்ற இலங்கை வீரர்கள் மீதான இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வருத்ததிற்குரியது என்று அறிவித்துள்ளார்.
அடடடடா!
அதேபோல் நல்லெண்ணத் தூதராகச் சென்ற திரு சுப தமிழ்ச்செல்வனை குண்டு போட்டு கொன்ற வக்கிர புத்தி கொண்ட ராசபக்சக்கும், கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கா?
சாத்தான் வேதம் ஓதுது.
Thammana is looking cute.
கோவி, நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பாரதி வருகைகும் கருத்துக்கும் நன்றி. சாத்தானுக்கு கூட ஈவும் இரக்கமும் உண்டு போல, தன்னுடையது என்று மட்டும் வாந்தால் போல.
அவள் கொள்ளை அழகுதான், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி.
Post a Comment