பாலா நான் கடவுளில் வெளுத்து வாங்கியதையும், பணக்கார சேரி நாய் உலகம் முழுவதும் நமது மானத்தை வாங்கியதை எவ்வளவு பெருமையாக தினமலர் அறிவித்துள்ளது பாருங்கள். இந்த நாளிதழ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இந்து மதம், இந்து மதம் என்று புலம்புவது இந்த இழி பண்பாட்டை காப்பாற்ற தானோ. திருந்துங்கோப்பா திருந்துங்கோ, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்களே நல்லவர்களா, கொஞ்சமேனும் திருந்துங்கோ. இன்றைக்கு வருணுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்கள், நாளைக்கு உங்களுக்கும் இதே கதிதான் எச்சரிக்கையாக இருக்கவும் அந்த நல்லவர்களிடம்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
2 comments:
வின் டிவி பேட்டியில்( அன்பரசு சொல்கிரான்:
தமிழக தமிழனுக்கும் தமிழ் ஈழ மக்களுக்கும் வலுவான உறவு இல்லையாம்!
அப்படியானால்,7 கடல் தான்டி வந்த சோனியாவுக்கும்,தமிழனுக்கும் என்ன
உறவு?
தமிழர்களிடம் மொழியின் பார் தனித்து நின்றார்கள், இனிமேல் வடக்கத்தியர்கள் என்ன தான் வாய்கிழிய பேசினாலும் தமிழர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்போவது இல்லை.
Post a Comment