Tuesday, October 15, 2013

நய்யாண்டி -- இவ்வளவு பெரிய மோசடி விளம்பரமா இந்த படத்திற்கு

படம் எவ்வளவு பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. காட்சிக்கு காட்சி தொடர்பிண்மை, என்ன தான் நையாண்டி படமாக இருந்தாலும் இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னால் வந்த வவாச படத்தின் கரு அதை பின்னிய வசனம் காட்சி என்றாலும் எந்த சம்பந்தமும் இல்லாமல் வரும் காட்சிகள் இரசிக்கும் படியா இல்லை.

கிட்ட தட்ட ஒய்சி மகேந்திரன் நாடகம் போல இதுக்கு இப்ப இங்க சிரிக்கனும் என்று விளக்கம் சொல்லும் நிலையில் தான் படத்தின் நகைசுவைகள் இருக்கிறது.

கிட்ட தட்ட அன்றாட தொடர்களிலும் தற்பொழுது வருகின்ற படங்களில் வரும் காட்சிகளை அப்படியே அப்பட்டமாக காட்சியாக்கி இருப்பது தெரிகின்றது.

படத்தை பார்த்த படக்குழு கட்டாயம் கல்லா கட்டாது என்று தெரிந்து என்ன கேவலமான ஒரு விளம்பரம் இந்த படத்திற்கு........ ஐயோ பாவம் அந்த நடிகை......

1 comments:

Anonymous said...

வணக்கம்
பொறுத்திருந்து பார்க்கலாம்... ஒருமாதம் ஆகிவிட்டால்தான் இறுதி வருமானம் தெரியவரும்....
இது பற்றி பல விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. பதிவு நன்று வாழ்த்துக்கள்.

அன்புடன் வருக வருக இதோ என்தளத்தில் தொலைவில் இருந்து ஒரு குரல்.....கவிதை பதிவாக
http://2008rupan.wordpress.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-