Friday, February 5, 2016

மருதநாயகம் - கமலுக்கு இது தேவையா

இந்த படம் துவங்கப்பட்ட உடன் தோராயமான கதை என்ன என்று தெரிவித்தார்கள், வதந்திகள் வந்தது.

அந்த தோராயமான கதையை பார்த்தால் ஆங்கிலத்தில் வந்த Gladiator படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் ஒன்றே.

இங்கிலாந்து தயாரிப்பில் வந்தால் படம் ஆசுகர் விருது பெறும் என்று நம்பி அவர்களிடம் கதையும் திரைகதையையும் பகிர்ந்தார் கமல். பின் நாளில் அதே கதையை கொண்டு ஒரு புராதாரண வரலாற்று படமாக ஆங்கிலப்படம் வந்தது. வந்து ஆசுகர் விருதுகளும் பெற்றது அனைவரும் அறிந்ததே.

பிறகு மறுபடியும் எதற்கு இந்த படம் என்று தெரியவில்லை. அப்படி என்ன கதை மாற்றங்களை கொண்டு வந்து எடுக்கப்போகிறார். பாவம் இன்னும் ஒரு கலைபுலி தாணுவை உருவாக்காமல் இருந்தால் சரி தான்.........

1 comments:

')) said...

என்னது! கமல் கொடுத்த கதையையும் திரைக்கதையையும் காப்பி அடித்து பிரிட்டிஷ் சினிமாக்காரன் படமெடுத்து விட்டானா ? சொல்லவேயில்ல கமல்..