கீழே கொடுத்துள்ள தொடுப்பை பார்க்கவும். இந்த தக்காளிகள் மனிதனை சாவின் விளிம்பு வரை கொண்டு செல்கிறது என்று நிறுத்தியுள்ளார்கள். மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை கவனம்.
http://money.cnn.com/2008/06/09/news/companies/mcdonalds_tomatoes.ap/index.htm?section=money_latest
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
2 comments:
நீங்க குடுத்திருக்கும் லிங்கை படித்தேன். தக்காளினாலே ரொம்ப பயமா இருக்கு!!
:((((((
வாங்க சிவா, அப்படி தான் போல இருக்கு. இரசாயணம் சேர்க்க சேர்க்க இது போல இன்னமும் என்ன என்ன நடக்குமோ
Post a Comment