Tuesday, November 22, 2016

மோடியின் இன அழிப்பின் முன்னோட்டம் இந்த கருப்பு பண அழிப்பு நடவடிக்கை

அது எப்படி ஒட்டு மொத்த பாசக மக்களும் இந்த ரூவா நோட்டு பிரச்சனையில் மாட்டாமல் போனர்கள்.

பிரச்சனையில் மாட்டியவர்கள் எல்லாம் சொன்ன செய்திகள் இவைகள் தாம்

1) தான் அன்றைகு சம்பாதித்த பணம் மாற்ற வேண்டும் இல்லை தான் சேர்த்து வைத்த பணம் மாற்ற வேண்டும்.

2) தன்னுடைய செலவுக்காக எடுத்து வைத்த பணம் மாற்ற வேண்டும் இல்லை தனக்கு இந்த தேவைக்கு இப்போது பணம் வேண்டும்

3) தனது வியாபாரத்திற்கு அடுத்த நாள் தேவைக்கு இது வேண்டும் இல்லையேல் நாளைய வியாபாரம் போகும் வருமானம் போகும் என்ற வைகைகள் மட்டுமே

இவைகள் தவிர மற்ற அனைத்து வகையனர் ஒருவரும் வங்கியின் வாசலுக்கு வரவில்லை S.V சேகரை போல்.

அப்போ பாசகவில் இருக்கும் அடி மட்ட தொண்டர் முதல் பிரதமர் வரை ஒருவரும் பணம் மாற்றவில்லை என்றதை அதன் விளம்பர தொடர்பாளர் S.V.சேகர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் சரி அல்லது ஒரு கூட்டம் சரி அது எப்படி ஒட்டு மொத்த கட்சியின் அடிமட்ட தொண்டன் வரையிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடியும்.

அறிவியலிலும் கணிதத்திலும் ஏற்றதாக(Ideal situation) என்று ஒரு சூழ்னிலையை சொல்லி அதில் இவை சாத்தியம் என்று சொல்வார்கள்.

ஆனால் அப்படி பட்ட சூழல் நிகழ்வில் சாத்தியம் இல்லை என்றது 8ஆம் வகுப்பு மாணவனுக்கு கூட தெளிவாக தெரிந்த ஒன்று.

உதாரணமாக சொல்வதென்றால் தன்னைவிட 4மடங்கு எடை கொண்டவனை தனது சுண்டு விரலால் தூக்கி எறிய முடியும் என்று அது வெற்றிடமாக(Vacuum) இருப்பின் என்று அறிவியல் சொல்கின்றது.

ஆனால் நிகழ் வாழ்க்கையில் இந்த சூழழை யாராவது சந்தித்ததுண்டா அல்லது சந்திக்க போவது தான் உண்டா.

ஆனால் இந்த சூழழை பாசக சந்தித்து இருக்கிறது, பிரதமர் வரை அடி மட்ட தொண்டன் வரை அவனது அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எந்த ஒரு மருத்துவ அவசரமும் இந்த 12 நாட்களில் எழவில்லை. பாவம் அவர்களுக்கு உறவுகளே இல்லை என்று வைத்து மன்னிப்போம்.

ஆனால் சிறு மற்றும் பெரு வியாபாரம் கூட பாதிக்கவில்லை என்று அல்லவா கூறுகிறார்கள். அதொடு மட்டுமா எந்த வித தரகும் எங்களுக்கு பங்கமாகவில்லை என்றல்லவா சொல்கிறார்கள்.

அப்போ பாசகவை சேர்ந்த வியாபாரிகளே இல்லை என்கிறார்களா இல்லை அவர்கள் ஒருவரும் பாதிக்கவில்லை என்கிறார்களா. இல்லை தொருக்கோடியில் பீடா விற்கும் நபர் எல்லாம் கடனட்டை மூலம் தான் வியாபாரம் செய்கிறார்கள் என்று நமக்கு காதில் பூ சுற்றுகிறார்களா.

அது எப்படியா இவர்கள் மட்டும் பாதிக்கப்படவே இல்லை........

ஊரில் வருவது சுனாமி என்றால் அதற்கு ஏழை பணக்காரகள் தெரியாது, வெள்ளம் என்றாலும் தெரியாது ஆனால் கலவரம் என்றால் கட்டாயம் தெரியும். குசராத்து கலவரத்தில் பாதித்த பாசகவினர்கள் பட்டியலிட சொல்லுங்கள் பார்க்கலாம்(அவர்களாக தீயிட்டு கொளுத்திய கோத்ராவை கொண்டு வந்து ஒப்பாரி வைப்பார்கள் நம்பாதீர்கள்).

S.V. சேகர் சொல்வதை போல் கணக்கில் இருக்கும் சொத்தே 30கோடி என்றாலும் நாம் எல்லாம் 2 , 500 ரூ தாளில் கடலையை கட்டி அடுத்தவருக்கு படம் காட்டி சாப்பிடுவோமா. இல்லை அவர்கள் தாம் செய்வார்களா, சாதாரண காகிதம் காலில் பட்டாலும் கண்களில் ஒற்றி கொள்ளும் கட்சியினை சேர்ந்தவர் அடவுகட்டி 1000 ரூவாய் தாளில் கடலை வைத்து உங்களை பகிடி செய்கிறார் என்றால் அடவுக்கு எவ்வளவு பணம் கொடுத்து இருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

பாசகவின் குறி சிறு தொழிலை முற்றிலும் அழிப்பது என்றாகிவிட்ட நிலையில் ஒன்றும் இல்லாதவர்களை ஏன் பாடாய் படுத்துகிறாய் என்றால் எல்லையில் இராணுவ வீரன் சாகவில்லையா பட்டினி கிடக்கவில்லையா அப்படி இப்படி என்று எடுபிடிகளை வைத்து விளக்கபடம் வேறு.

அட முட்டாளே அந்த இராணு வீரர்களுக்கு எல்லாம் அதற்கு சம்பளம் கொடுக்கிறார்கள் வெறுமெனே தான் சம்பாத்தித்த பணத்தை மாற்ற வெட்டியாக ஒன்றும் அவன் வரிசையில் நிற்கவில்லை. தவிர நாட்டை காக்கவும் அதற்கான தொழிலில் உயிர் போகும் என்றது தெரிந்தே அந்த விளைவுக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும் என்று தான் அந்த வேலைக்கு செல்கிறார்கள். விரும்பி செல்வோர் சொற்ப எண்ணிக்கையே....

அவர்களது வேலையை நாட்டுமக்களின் சுமைகளோடு சம்பந்த படுத்தி பேச உங்களின் அறிஞர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

தவிர பாசகவினர்கள் சொல்கிறார்கள், நாட்டுக்காக உங்கள் தாய் இறந்தால் என்ன, தந்தை இறந்தால் என்ன, இல்லை மகன், மகள் இறந்தால் என்ன என்று, நாட்டுகாக இந்த இறப்பை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று அழகாக புத்திமதி சொல்கிறார்கள். நானும் தெரியாமல் தான் கேட்கிறேன் அன்றைக்கு கோத்ராவில் இறந்தவர்களை பாசக இப்படியா பாவித்தது அதையே காரணம் காட்டி நாடு முழுவது கலவரம் வெடிக்கவில்லை.

அப்போ பாசக மக்கள் இறந்தால் அது சாவு மற்றவர்கள் இறந்தால் நாட்டுகாக பொறுத்துக்கொள்ள வேண்டும் அப்படி தானே S.V.சேகர்

வீட்டு மனை விற்பவனும் சிறு வியாபாரம் செய்வனுடன் தான் தகறாறு என்றால் அவனிடம் வாங்குபவனும் அவனுக்கு விற்பவனும் ஏனையா அல்லல் படவேண்டும்.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் தான் சம்பாதித்த பணத்தில் தனக்கு உரிமை இல்லை என்று சொல்லும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் தமிழர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதும் அவர்களுக்கு உரிமையில்லை எப்போது வேண்டும் என்றாலும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். அப்படி செய்ததினால் தான் ஆயுத போராட்டத்திற்கு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.கிட்டதட்ட அதே நிலையை இன்றைக்கு பாரதம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.

 நீங்கள் சம்பாதிக்கும் பணம் நேராக வங்கிக்கு தான் செல்ல வேண்டும், அதோடு சரி. ஆனால் அவைகளை நீ எடுக்கலாமா கூடாத என்று நாங்கள் சொன்னால் தான் எடுக்க வேண்டும். அப்படியானால் நான் எதற்கு வங்கியில் செல்லுத்த வேண்டும், ஏன் என்றால் நீ சம்பளமாக வாங்கிய பணம் இனிமேல் செல்லாது, அப்படி வேண்டும் என்றால் வங்கியில் போடு...இது இன அழைப்பின் துவக்கம் போல் தெரிகின்றது.

அடுத்தாக மோடி இப்படி சொல்வார் தயாராக இருந்து கொள்ளுங்கள் மக்களே

வங்கியில் கணக்கு துவங்க சொன்னோம் பேசாமல் இருந்தீர்கள் -- எங்களால் நீங்கள் இந்த முகவரியில் தான் இருக்கிறீர்கள் என்று உறுதிபடுத்த முடியவில்லை

ஆதார் அட்டைக்கு விரல் ரேககைகள் பதிய சொன்னோம் -- ஆனால் நீங்கள் பதியவில்லை, ஆகவே இவைகள் இரண்டும் இல்லாத மக்கள் எல்லாம் திவிரவாதிகள் என்று நாளை சுட்டுக்கொள்வார்கள் காசுமீரத்தில் சுடுவதை போல்.

S.V.சேகரின் பேச்சை நன்றாக கவனியுங்கள் அவர்கள் கவனமாக சொல்வது இதுதான் மாவோஸ்டுகள், தீவிரவாதிகள் என்று அடுத்து நடக்க இருக்கும் நிகழ்விகளுக்கு கோடிட்டு தன்னையும் அறியாமல் காட்டுகிறார்.....கவனியுங்கள்

சனவரியில் தெரியும் என்று சொன்னதன் அடிப்படை இதுதான், எப்படி கண்ணையா குமார் சிறையில் அடைக்கப்பாடானோ அதே பாணியில் இனி ஊர்கள் தோரும் சிறைகள் நிறப்பபடும், தேவையின் அடிப்படையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படுவர்.

பயம் தெளிந்து வீதியில் வந்து போராட துவங்கும் முன் பாசக தவிர நாட்டில் ஆளே இருக்கமாட்டார்கள்.

இது வெறும் கற்பனையல்ல இந்த பணத்தகராரில் ஒருவராவது நீதிமன்றம் செல்ல முடிந்ததா. இல்ல வீதிக்கு வந்து போராட முடிந்ததா. அந்த அளவிற்கு துல்லிய தாக்குதலாக இருக்கும்.

ஒன்று பாசகவின் உறுப்பினர்கள் ஆகுங்கள் இல்லை உயிரை மாய்த்துகொள்ள தயாராய் இருங்கள்.

நீங்கள் போனாவது பரவாயில்லை உங்களி கண் முன்னே உங்களின் பிள்ளைகளை அழித்து உங்களை பார்த்து நாட்டுகாக என்று சிங்கள அரசு செய்ததை போல் செய்து உங்களுக்கு கொஞ்சம் கூட நாட்டுபற்றே இல்லை என்று சொல்லி ஒரு 2000 ரூ தாளில் கடலை உருட்டி உண்டு காட்டுவார்கள், அனுபவிங்க மக்கா அனுபவிங்க.......

ஐயோ பாவம் இந்தியா........கடவுள் தான் காப்பாற்றனும்......

4 comments:

Anonymous said...

funnyமலர் இது எப்படி இன அழிப்போடு தொடர்பு படுகின்றது என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்

Anonymous said...

"அந்த விளைவுக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும் என்று தான் அந்த வேலைக்கு செல்கிறார்கள்."
.
திருட்டு நாய் கருணாநிதியின் அல்லக்கை நாய்களின் கருத்து என்றும் இப்படித்தான் இருக்கும்

')) said...

பதிவை முழுதும் படித்தாலே புரியுமே தனியா விளக்கம் வேறயா anany

')) said...

ஓகோ அப்படினா பொய்குஞ்சு பாசகவின் அல்லக்கைகளின் கருத்து இப்படி தான் இருக்குமோ

மீனவனும் தான் நாளும் உயிரை பணையம் வைத்து தொழில் நடத்துகிறார் அவரது உழைப்பு எந்தவிதத்தில் இராணுவத்திரின் உழைப்பில் குறைவு என்று சொன்னால் நன்றாக இருக்கும்

ஒரு நாட்டில் அவனவனுக்கு உண்டான உழைக்கும் அனைவருமே நாட்டுப்பற்றாளர்கள் தான் அனானி

நீங்கள் ஒருவர் திருடர் என்றதால் அனைவரும் திருடர்கள் அல்ல

கட்சியின் சுய நலத்திற்காக வயதனவர்கள் என்றும் கூட பார்க்காமல் கோத்ராவில் கூட்டாக கொன்ற கூட்டத்திடம் என்ன பெரிசாக எதிர்பார்த்துவிடமுடியும்

30கோடிக்கு வருமான வரி S.V.சேகர் கட்டி இருக்கிறாரா என்று பாருங்கள், இல்லை பத்திரத்தில் உள்ள தொகைக்கு தான் கட்டினேன் என்று அசட்டு சிரிப்பு சிரிப்பார். இவர் சொல்கிறார் உங்களது பணத்தை நாட்டுக்காக விட்டுக்கொடுங்கள், உயிரை மாய்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வார்.

புளுகுவதற்கு கூடி இலாயக்கு இல்லாத இந்த S.V.சேகர் கெச்சரிவாலை பெரிய நகைச்சுவை நடிகர் போல பேசுகிறார் என்கிறார் இந்த சிரிப்பு நடிகர்.

அதுசரி பொய்க்குஞ்சு கூட்டம் அதில் உண்மையை எதிர்ப்பார்ப்பது எதிர்ப்பார்பவர்களின் ஏமாளித்தனம் அது தான் வரிசையா இவ்வளவு விளக்கங்களையும் கொடுத்தபிறகும் நாட்டுபற்று சாயம் பூசி மழுப்பப்பார்க்கிறார்கள். சல்லி அடி மக்கா நல்ல சல்லியடி....