எங்கு இருந்தாலும் உன்னையும் நான் மறப்பதற்கு இல்லை, நீயும் என்னை மறப்பதற்கும் இல்லை. நீ இன்று என்னோடு இல்லை நானும் உன்னோடு இல்லை. நீ இல்லாத நினைவும் என்னோடு இல்லை. எங்கு இருந்து நீ வாழ்த்துகிறாயோ தெரியாது ஆனால் என்ன என்று வாழ்த்துவாய் என்று எனக்கு நன்றாக தெரியும் என்னை பெற்றவளே. அமைதியாய் நீ வாழும் இடம் தேடி நான் வரும் காலம் வரை உன் நினைவுகளுடன் காத்து இருப்பேன்.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
1 comments:
இன்னுயிர் கொடுத்து
என்னுயிர் வளர்த்த தாயே..
உதிரம் தனை அமுதாக்கி
அதிரம் ஊட்டிய உமையாளே ..
உன் நினைவுகள் என்
உயிருள்ளவரை மறவாது...
Post a Comment