சாமிக்கு தமிழ் எழுதபடிக்க கூட தெரியாது, வீட்டிலும் மற்றும் எங்கிலும் ஆங்கிலம் தான் அவருக்கு தாய் மொழி. இன்றைகும் பல முன்ண்ணி இதழ்களில் இருந்து வலை பூக்கள் வரை இவரை அமெரிக்காவின் கை கூலி, சைனாவின் கை கூலி, மற்றும் உளவாளி என்றும் அல்லவா சொல்கிறது. அதனால் அவசர அவசரமாக தன்னை இந்தியன் என்று அவரே அவருக்கு சான்றிதழ் வழங்கும் வேலையாக சொல்லிக்கொள்ளட்டும்.
உங்களை போன்ற இந்தியரும் அல்லாத தமிழரும் அல்லாதோர் சொல்ல தேவை இல்லை. ஒரு பல்கலைகழக வாத்தியார் இவ்வளவு செழிப்பாக வேறு எந்த வருமானமும் இல்லாமல் கட்சி நடத்தமுடியும் என்றால் இன்றைக்கு தமிழகத்தில் 80,000 கட்சிக்கள் இருந்துக்கொண்டு இருக்கும். போய் உங்கள் உளவாளி வேலையை பார்த்து காசுபார்கிற வேலையை பாருங்கள். ஆடு நனையுதேன்னு ஓநாய் உட்கார்ந்துக்கொண்டு அழுததாம் அந்த கதையா இல்ல இருக்கு உங்க பேச்சு.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
5 comments:
CLICK THE LINK AND READ
>>> பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம். பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா? <<<<<
.
பைத்தியங்கள் பேச்சை யாரும் பொருட்படுத்த வேண்டியதிலை.இந்த ஜென்மமே மத்திய ஆசியாவிலிருந்து பிழைக்க வந்த கூட்டத்தின் வாரிசு.இது வ்ந்து......
தமிழ் பேச தெரியாதவன் தமிழ்நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று நாமும் சொல்லவேண்டியிருக்கும்
there is nothing wrong in what he is saying
அவர் சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்று உங்களுக்கு உண்மையிலே தோன்றுகிறதா.........இந்தியரே நீங்கள் எல்லாம் உண்மை தமிழர் பிரிவை சேர்ந்தவர் போல் இருக்கிறது. வாழ்த்துகள் பிறகு தமிழர்கள் என்ன எல்லாம் சாப்பிடனும் என்ன என்ன எல்லாம் செய்யலாம், செய்ய கூடாது என்றும் பட்டியல் போட்டு கொடுங்கள் படித்து மகிழ்வோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல இவர் யார், இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றது தான் கேள்வியே. இன உணர்வும், மொழியுணர்வும் கொள்வது தவறு என்று சொன்னால்.............................இவர்களை எல்லாம் என்ன என்று நீங்களே சொல்லுங்கள்........ தெரிந்துகொள்வோம்..........உண்மை தமிழரே........
Post a Comment