Tuesday, January 1, 2008

செல்லும் வருடம் இனிய நினைவுகளை கொண்டும் விட்டும் சென்றது, வரும் வருடம் இன்னமும் இனிய நினைவுகளாய் மலர்ந்து நிறைந்திட வேண்டுவோம் வாழ்த்திடுவோம் அனைவரையு

செல்லும் வருடம் இனிய நினைவுகளை கொண்டும் விட்டும் சென்றது, வரும் வருடம் இன்னமும் இனிய நினைவுகளாய் மலர்ந்து நிறைந்திட வேண்டுவோம் வாழ்த்திடுவோம் அனைவரையும்.

2 comments:

')) said...

வாழ்த்துக்கள் பனிமலர், உங்களைப் போன்ற சகோதர உள்ளங்களை வலைப்பதிவுகள் மூலம் பெற்றதும் கடந்த ஆண்டில் நினைவில் இடம்பிடிப்பவை. இது போல் தொடரும் ஆண்டும் சுபீசமாக இருக்க வேண்டுகின்றேன்.

')) said...

கானா வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி, வரும் காலம் நல்ல காலமாக அனைவருக்கும் அமைய விழைகிறேன்.