Saturday, September 22, 2007

எங்கே அந்த பெரியார்தாசன், கூப்பிடுங்கள் அவரை. பெரியார் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

மூச்சுக்கு 300 தடவை, காஞ்சி சங்கரையும், இந்து மத கோட்பாடுகளையும் சவாலுக்கு மரியாதைகெட்ட வார்த்தைகளில் விளிக்கும் பெரியார்தாசனுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் ஆவலாய் எதிர்பார்துகொண்டு இருந்த வாய்ப்பு இதோ உங்களின் முன்னால். கோபம் வந்தால் கேட்க்க மாட்டேன் என்று ஏக வசனத்தில் பேசியவரே இப்போது மேடை ஏறும் பார்ப்போம்.

இராமாயணம் என்ன இராமாயணம், மொத்தமாக இந்து மதத்தையே எதிரிலே ஆள் யாரும் இல்லா வேளையிலே திட்டி தீர்தவரே எங்கே இப்போது வந்து பேசும் பார்ப்போம். துணைக்கு எத்தணை பெரியார் நம்பிகளை அழைத்து வந்தாலும் சரி தைரியமாக மேடை ஏறவும்.

இந்த கூட்டத்தில் வந்தால் பதம் பார்த்துவிடுவார்கள் என்ற பயம் இருந்தால் தொலைக்காட்சியில் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாது அகில இந்தியா, ஏன் உலக அளவிலும் கூட செய்தியாளர்கள் கூடுவார்கள். அவர்கள் முன்னிலையில் விவாதத்தை நடத்துவோம். வந்து வேதத்தில் ஒன்றும் இல்லை என்று கடலூர் கூடத்தில் பேசியதை போல், வேதத்தையும் அதன் பொருளையும் அவையோருக்கு முன் அடுக்கவும். நீதி தெரிந்தவர்கள், நீதியுரைப்பார்கள்.

அவராக முன் வராவிட்டாலும் பெரியார் பக்தர்களே அவரை தைரியபடுத்தி அழைத்துவரவும். ஆவலுடன் எதிர்பார்கிறோம் விவாதகளதிலே உங்களை.

5 comments:

Anonymous said...

பெரியார்தாசன் வெகு காலத்துக்கு முன்பே உங்கள் சங்கராச்சாரியார், ராமகோபாலன் ஆகியோருடன் வாதாடி, அவர்களை ஓட ஓட விரட்டியவரம்மா. இவரது கேள்வி எதற்கும் அவர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.

Anonymous said...

answer here if you know the questions.

')) said...

already there are many questions please answer.

1. who wrote the vedas
2. what are the siz sastras(சாஸ்திரம்).

')) said...

Q1. What are the Six Sastras(சாஸ்திரம்).

Anonymous said...

சாஸ்திரம் ஆறு அவை யாவை?