தினமணி "கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு" என்ற தலைபில் செய்தி வெளியிடுகிறது.
தினமலரோ "கோத்ரா ரயில் எரிப்பு தீர்ப்பு: 31 பேர் குற்றவாளி"
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=193444
என்று வெளியிட்டுள்ளது.
அது மட்டும் அல்ல, இது திட்டமிட்ட சதி என்று தீர்ப்பில் சொன்னதாக எங்கும் எழுதவில்லை. அடேங்கப்பா என்ன தான் மத வெறி இருந்தாலும் இப்படி செய்தி இருட்டடிப்பு அடிக்கும் வரை செல்லும் இந்த செய்தித்தாளை எல்லாம் எப்படி தான் நம்புகிறார்களோ....
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
7 comments:
olaruvaya,
AHMEDABAD: Accepting the “pre-planned conspiracy” theory of the prosecution, a special fast track court — appointed by the Gujarat High Court on the orders of the Supreme Court — on Tuesday convicted 31 accused and acquitted 63 others in the Godhra train burning case.
(Hindu- Most secular cong-jalra, anti-Bjp paper)
என்ன அனானி, என்ன சொல்லகிறீர்கள், தெளிவாக சொல்லுங்கள்........இதுல எகதாளாம் வேற
திட்டமிட்ட சதிதான்,யார் திட்டமிட்டது?உங்கள் வாயாலேயே சொல்லுங்கள்.
Mmmm
விசாரணையில் பானர்ஜி கமிஷனுக்கும், நானாவதி கமிஷனுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் குளறுபடிகள். ஆனால் தீர்ப்பு மட்டும் தெளிவாக.
//கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் நீண்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு 63 பேரை குற்றமற்றவர்கள் என கூறியுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிபீடத்தை நையாண்டிச் செய்வதாகும் என இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது வருடங்களாக ஒரு முறைக்கூட ஜாமீன் வழங்கப்படாமல் சிறையிலடைக்கப்பட்டிருந்த 63 நபர்களைத்தான் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்துள்ளது என அவர் தெரிவித்தார்.
சிறையிலடைக்கப்பட்ட இத்தனை நபர்களின் இழந்துபோன வருடங்களையும், அவர்களுடைய குடும்பம் இவ்வளவு காலம் அனுபவித்த துயரங்களுக்கும் பதிலாக எதனை கொடுக்கவியலும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மெளலவி உமர்ஜியைப் போன்ற வயோதிகரையும், ஏறக்குறைய கண்பார்வை இழந்த சிறுவனையும் இவ்வளவு காலம் எக்காரணமுமில்லாமல் சிறையிலடைத்த பிறகு தீர்ப்பு வெளியாகியுள்ள சூழலில் இந்தியாவின் நீதிபீடத்தின் கட்டமைப்பைக் குறித்து மறுபரிசீலனைச் செய்வது இன்றியமையாதது என சமூக நல ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் தெரிவித்துள்ளார்.
எதனடிப்படையில் கோத்ரா ரெயில் எரிப்பில் திட்டமிட்ட சதி என்ற சித்தாந்தத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதை புரிந்துக்கொள்ள இயலவில்லை என அவர் கேள்வியெழுப்பினார்.//
தேஜஸ்
என்ன சொல்ல வர்றீங்க
ஒண்ணூமே புரியலையே
பின்னூட்ட தொடர்பிற்கு
Post a Comment