ஒரு முட்டாளுக்கு கூட தெரியும் ஒழிக என்ற வாக்கியம் கொலை மிரட்டலோ அல்லது வேறு எந்த கொலை குற்றமும் ஆகாது என்று. ஆனால் இந்த அடி முட்டாள் தமிழிசை சௌந்தர்ராசனுக்கு ஏனோ இவைகள் புரியவில்லை போலும். பொது அமைதி கெட்டுவிட்டதாம், அவரை கொலை செய்வதாக மிரட்டினாராம் சோபியா........இவ்வளவு பயம் இருந்தால் ஏன் அந்த தீவிரவாத இயக்கத்தில் தமிழிசை சேரவேண்டும் என்று தெரியவில்லை.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
1 comments:
Thanks for coming back..
Post a Comment