காந்தி திருப்பூர் குமரன் எல்லாம் பொது வெளியில் தான் போராட்டம் எல்லாம் செய்தார்கள், தங்களது வீடுகளில் அல்ல. ஆனால் பாசக சொல்கிறது போராட்டம் என்றால் தங்களின் வீடுகளில் தான் நடத்த வேண்டுமாம். விதிகளுக்கு உட்பட்டு என்று தமிழிசை சொல்வதை பார்த்தா புதிய தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் வந்துவிட்டார் என்று எல்லாம் நினைக்காதீர்கள் என்று எச்சரிப்பது போல் இருக்கிறது.
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago