இந்திய காலாச்சார சங்கம் நடத்திய "இந்தியாவின் சாரம்" நிகழ்ச்சியில் மத்திய இல்லினாய் தமிழ்சங்கத்தின் சார்பில் "இந்தியாவின் முகங்கள்" நிகழ்ச்சி.
இல்லினாய் பல்கலைகழகம், சேம்பை-அர்பனா வாளாகத்தில் உள்ள கிருட்துவ இளஞர்கள் சங்கம் கட்டத்தில் நிகழ்ச்சிகள் நடந்தது. முதலில் இந்தியாவின் கலாச்சாரம் பற்றிய விளக்கவுரை நிகழ்ந்தது. அதை தொடர்ந்து இந்தியாவின் முகங்களாக மத்திய இல்லினாய் தமிழ் சங்க மழழைகள் பங்கு பெற்றார்கள். அவர்கள் கொண்ட கருத்தும் வேடங்களும் இங்கே.
செல்வன் தரண் பகத்சிங்காக
செல்வி நவீணா வங்காள பெண்
தாண்டியா இளைஞனாக பிருத்திவி
மகாக்கவி பாரதியாக செல்வன் அனிரூத்
நேரு மாமாவாக செல்வன் ஹர்ஷா
பரத கலைஞராக செல்வி பூர்ணிமா நாகரீக சிறுமியாக செல்வி பிருத்திகா
கேரளத்து நங்கையாக செல்வி திவ்யா
விவேகானந்தராக செல்வன் கிருஷ்ணா
வேடத்திற்கு தகுந்தாற் போல் அவர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்தும் காட்சிகளும் மற்றும் இதர படங்கள்.
விவேகானந்தராக செல்வன் கிருஷ்ணா
நவநாகரீக யுவதியாக செல்வி சஞ்சனா
வேடத்திற்கு தகுந்தாற் போல் அவர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்தும் காட்சிகளும் மற்றும் இதர படங்கள்.
3 comments:
அயல் நாட்டில் இந்திய மழலையர்கள் மாறு வேடப் போட்டியில் தூள் கிளப்புகிறார்கள். மகிழ்ச்சி
பாராட்டுகள் வாழ்த்துகள்
பாரதியார்,நேரு,விவேகானந்தர்..இந்த சிறிசுகளுக்கு அவர்கள் பற்றிய சிறப்பு புரிந்துள்ளது. அசலாக காட்டுகிறார்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன் பாரிசு மற்றும் சீனா.
Post a Comment