பக்கோட பாசக பற்றிய அரிய விளக்கத்திற்கு பிறகு மோடி ஒளிந்துக்கொள்ள ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது. ஆகையால் உடனேயே இந்துகளின் தேசமாகிய மாட்டுகறி தேசங்களில் சென்று தங்கி இந்தியாவின் மதிப்பையும் 600 கோடி இந்தியர்கள் சேர்ந்து தேர்ந்து எடுத்த ஒரே உலக தலைவர் நான் தான் என்றும் அந்த மாட்டுகறி நாடுகளில் சொல்லிவிட்டு வந்து இருக்கிறார் என்று எச்ச சர்மா மிகவும் பெருமையாகவும் அருமையாகவும் குறிப்பிடுகிறார்.
அந்த மாட்டுகறி நாடுகளின் மோடி சந்தித்த இந்துகள் மிகவும் புனிதமானவர்கள் என்றும். அந்த மாட்டுக்கறி தேசத்தில் சாப்பிடப்போகும் மாடுகளுக்கு இந்துகள் சாப்பிடலாம் என்று தர சான்றிதழ்களை வழங்கி கௌரவ படுத்தியதாகவும் இன மத ஆராய்ச்சி மற்றும் உலக இந்துகளின் அதிபதி எச்ச சர்மா தெரிவித்து இருக்கிறார்.
மாட்டுகறியை இந்தியர்கள் தொட்டால் கொல்லப்படுவார்கள் அதுவும் குறிப்பாக ஏழைகளாக இருந்தால் நடு வீதியில் போட்டு அடித்தே கொலவார்கள் இந்த எச்ச சர்மாக்கள். அதுவே அரபு நாடுகளில் செய்தால் அவர்களது கையை எவ்வளவு கெட்டியாக பிடித்துக்கொண்டு இருக்கிறார் மோடி என்று பாருங்கள். இந்த மாட்டுகறி தீட்டை ஒழிக்க எச்ச சர்மா யாகங்களுக்கு ஏற்பாடும் செய்து இருக்கிறார் அனைவரும் திருவல்லி ஆண்டாள் கோவிலுக்கு வந்து கலந்துகொள்ளவும். 'இந்துக்கள்' தவிர தமிழர்கள் யாரேனும் வந்தால் கோத்ராவை நினைவில் வைத்துக்கொள்ளவும் அல்லது குறைந்தபட்சம் மெரினாவையாவது மனதில் வைத்துக்கொண்டால் நல்லது.

0 comments:
Post a Comment