இந்த படம் வெளியாவதற்கு முன்பே சிங்கம்புலி சொன்ன வார்த்தை இது. ஒரு படம் விளம்பரபடுத்தும் போது என்ன சொன்னா எதிர்பார்ப்புகளை எகிரவிடும் என்றும் பேசு பொருளாக இருக்கும் என்றும் யோசித்து 2 நிமிடங்களுக்குள் மக்களின் மனதுக்குள் அந்த விளம்பரம் சென்று அமரும் விதமாகத்தான் இருக்கும் என்றும் கூட அறியாமல் பாலாவை காயப்படுத்தும் விதமாக பேசி உள்ளார் சிங்கம் புலி.
அப்படி என்ன தான் சரக்கு தீர்ந்தபடமாக இருக்கும் என்று தேடித் தேடி பார்த்த போது தான் தெரிந்தது, அந்த சிங்கம்புலி ஒரு விளம்பர பிரியர் என்று.
நாச்சியார் கையாளும் வழக்கா படிக்காம கூட நீதியரசர் கையொப்பம் இடுவாரே என்று சொல்லும் இடத்தில் இருந்து துவங்குகிறது நாயகியின் அலுவல் பராக்கிரமம்.
போடி போய் கமிசனை வாங்கி கொண்டு ஏசெண்டு வேலைய பாருடி என்று சொல்லி எகத்தாளம் செய்யும் காட்சி வரை மிக நேர்த்தியாக நீளுகிறது அந்த கம்பீரம்.
சின்னபுள்ள தனம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் படமாக்கி இருக்கிறார் பாலா பாராட்டுகள்.
ஆனாலும் பாலாவிற்கு இவ்வளவு துணிச்சல் ஆகாது என்று தான் சொல்ல வேண்டும். இங்கே என்ன சொல்கிறேன் என்று புரிகின்றவர்களுக்கு புரிந்தால் போதும் என்று இதோடு விட்டு விடுகின்றேன்.
முதல் காதலில் அதுவும் அறியா பருவத்தில் பேசும் அந்தனை வசனங்களும் மிகவும் இயல்பாக அமைத்துள்ளது.
படத்தின் நெடுக இளையராசா பயணிப்பது கவனிக்க முடியாத வண்ணம் மிகவும் இயல்பாக அமைத்து அசத்தி இருக்கிறார்.
இந்த படத்தை மகளீர் மட்டும் 2 என்று தலைப்பிட்டு வெளியிட்டு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பெண்ணின் தொழில் எதுவாக இருந்தாலும் பெண் என்று அவளுக்கு இருக்கும் கடன் என்று இந்திய பெண்களின் இரட்டை வாழ்க்கையை அழகாக காட்டி இருக்கும் மற்றும் ஒரு படம்.
கடைசிக்காட்சியில் நாச்சியார் பேசும் வசனங்கள் அசத்தல். காக்க காக்க படத்திற்கு பிறகு சோதிகா நடிப்பை அழகாக படம் பிடித்து இருக்கும் இன்னும் ஒரு படம், பாராட்டுகள் பாலா.
எந்த ஒரு நடகனும் சரி நடிகையும் சரி பாலாவின் கதைக்குள் வந்துவிட்டால் அவர்கள் அந்த பாத்திரமாகவே பார்ப்பவர்கள் மனதில் பதிய செய்துவிடுவார் பாலா அது பிரகாசாக இருந்தால் கூட, பாராட்டுகள் பாலா.

0 comments:
Post a Comment