முதலில் தேர்தலி வெற்றி பெற்ற மோடி அவர்களுக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம்.
பிறகு இந்த வெற்றி நமக்கு விட்டுஸ்செல்லும் செய்தி என்ன என்று பார்ப்போம். இந்த தேர்தலில் பொதுகூட்டங்களில் மோடி பேசியதாகவும், தெகல்கா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியும். இவர்களுக்கு ஒரு பின்னடைவாக இருந்து இருக்க வேண்டியவைகள் என்று அரசியர்கள் கருதும் காலத்தே அவைகளையே பலமாக கொண்டு அருதி பெருன்பாமையுடன் வென்று காட்டி இருக்கும் மோடியின் வெற்றி உணர்த்துவது ஒன்றே.
அது, எங்களது தேவைக்கா என்ன வேண்டுமானாலும் செய்வோம். அதை கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. இன்றைக்கு எங்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒரு 3000 மக்களை கொன்றோம், பின்னாளில் தேவை பட்டால் பக்கத்து மா நிலத்தை கூட கலவரம் என்ற பெயரில் கொளுத்துவோம் என்று அல்லவா சொல்லி நிற்கிறது.
தமிழகத்தில் ஈழப்போராளிகளுக்கு ஆதரவாக பேசினார் என்று வைகோவை ஓராண்டு காலம் சிறையில் தள்ளி வேடிக்கை பார்த்தார் செயலலிதா. ஏன்று கேட்டால், அவர் தீவிரவாதிக்கு ஆதரவாக பேசினார் அதனால் சிறையிலிட்டோம் என்று சொன்னார்.
ஆனால், மோடியும் அவரது கூட்டாளிகளும், தன்னிலை விளக்கம் அளிப்பது போல் அவர்கள் செய்த கொலை குற்றத்தை ஆதாரத்துடன் வெளியிட்டத்துடன். அது தப்பா என்று மக்களை பார்த்து கேட்டதாகவும், அதற்கு கரவொளிகளை பதிலாக கொடுத்தார்கள் என்று செய்திகளில் படிக்கும் போது, எந்த அளவிற்கு அந்த கூட்டதிற்கு வெறி ஏற்றி இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருப்பார் என்று தெரிகிறது.
என்ன செய்து இருக்க வேண்டும், நடுவண் அரசும், தேர்தல் ஆணையமும். இந்த பேச்சுகளுக்காக அவரை அழைத்து விசாரித்தாவது இருக்க வேண்டாமா. இல்லை அது அவருக்கு தேர்தலில் அதிக ஓட்டுகளை வாங்க்கிக்கொடுக்கும் என்ற கணக்கு எல்லாம் சொன்னால், அந்த அரசை முதுகெலும்பு இல்லாத அரசு என்று தான் சொல்லவேண்டும்.
ஒரு கொலை செய்தால் கூட மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வாதாடுவார்கள் வழக்குரைஞர்கள். 3000 கொலைகளை செவ்வனே செய்து முடித்துவிட்டு என்ன செய்வாய் என்று கேட்கும் இவருக்கு மீண்டும் முதல்வர் பதவி.
இந்தியா இன்னும் ஒரு இலங்கையாக ஆகும் அதன் துவக்கம் தான் இந்த 3000 கொலையின் துவக்கம். இன்றைக்கு, இசலாமியர்கள் தானே என்று மற்றவர்கள் நினைக்க கூடும். ஆனால் இன்றைக்கு அவர்களுக்கு நடப்பது தான் நாளை நமக்கு எல்லாம் நடக்கும்.
அழிவுப்பாதையில் இந்தியா பயணிப்பதை தான் சொல்கிறது, வேறு என்னவாக இருக்க முடியும்.
Tuesday, December 25, 2007
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
இவர் போன்ற தலைவர்களும், நிலைமைய உணராத் அப்பாவி மக்களும் இருக்கும் வரை நாம் என்ன செய்ய முடியும்! மக்களுக்கு விழிப்புணர்வும், தம்மைப்போன்றுதானே மற்றவர்களும் - மற்றசமயத்தினரும் என்ற எண்ணம் எப்போது மேலோங்குமோ அப்போதுதான் இன்னும் நம் தேசத்திற்கு மரியாதை கிடைக்கும்!
சரியாகச் சொல்லியுள்ளீர்கள். இந்தியா முழுதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அழிவுப்பாதையில் குஜராத் பயணிப்பதை தான் அவ்வெற்றி சொல்கிறது
வாருங்கள் அணானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சரியாக சொன்னீர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்வதை பார்த்தே சொல்லலாம், எந்த பாதையில் இந்தியா பயணிக்கிறது என்று.
வாருங்கள் சுல்தான், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அழுவுப்பாதையில் செல்வது குசராத்து மட்டும் அல்ல இந்தியா முழுவதும் தான். தமிழகத்தில் ஒரு இலட்ச்சம் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததிற்கே ஆட்சி மாற்றம் கொடுத்த மக்கள், 3000 மக்களை கொன்று குவித்து. அந்த கொலைகளை எப்படி எல்லாம் இரசித்து புரிந்தோம் என்று ஆணவமாக சொன்ன மக்களுகே மறுபடியும் பதவி என்று ஒரு மா நிலம்மே சிந்திகின்றது என்றால். இந்த வெற்றிக்காக அந்த 3000 கொலைகளை நீதிப்படுத்தி வெறி ஏற்றி இருக்கவேண்டும் என்று பாருங்கள்.
சமீபத்தில் குமுதம் இணைய இதழிழ் பங்கு பெற்ற அவர்களது கட்சியின் உறுப்பினர் 16 கொலைகளுக்காக கம்யூனிச கட்சி பேசும் தகுதியையே இழந்துவிட்டது என்று சொன்னவுடம். அவர்கள் கேட்டார்கள் 3000 கொலைகளை செய்துவிட்டு நாட்டில் அது தவறு என்று கூட இது வரையிலும் சொல்லாத நீங்களா என்று கடுமையாக கேட்டதிற்கு நடந்த உரையாடலை குமுதமும் நீக்கியதை பார்க்கும் போது இது தெளிவாகும். 3000 கொலைகள் குசராத்தில் நடக்கவில்லை, அவர்கள் ஒரு மாதிரி நடத்தி காட்டியுள்ளார்கள். இனி இது புத்தரின் பெயரால் இலங்கையில் மக்கள் கொன்று குவிக்கபடுவதை போல் இங்கேயும் மெல்ல நடக்க துவங்கும்.
//நரேந்திர மோடியின் வெற்றி நமக்கு எதை சொல்கிறது?//
பனிமலர் போன்ற தீவிரவாதிகளின் வயிற்றில் புளி கரைத்து விடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறது.வேறு என்ன சொல்கிறது?
பாலா
ஜனநாயகம் என்பது பணபலமும் படைபலமும் தான், சாமானியனுக்கு அதில் பங்கில்லையோ என்று எண்ண வைத்தது மோடியின் தேர்தல் வெற்றி.
எல்லோருமே எதிர்பார்த்த 'இந்த வெற்றி'யில் புளகாகிதமடைந்து பதிவிடுபவர்களும் நாம் 'எதிர்பார்த்தவர்கள்' தான்.
100க்கு 41 பேர் (விருப்புவெறுப்பு, பயம், விரக்தி, அலட்சியம் போன்ற) பல காரணங்களால் வாக்களிக்காமலே இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும். வாக்களித்த 59ம் சிதற 59ல் பெரும்பான்மை, நிச்சயம்30%க்கு குறைவான வாக்குகளைப் பெற்றவரே வென்றதாகச் சொல்வது முறையான ஜனநாயகமா?
கொலை, கொள்ளைக்காரர்கள், சினிமாகவர்ச்சி ஆகியன வெல்வதாகத்தெரிவது இதனால் தான்.
(இதற்காகத்தான் தேர்தல் அமைப்பை மாற்றியமைக்கச் சொல்கிறோம்).
அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அமைப்பை மாற்றியமைத்தால், மோடிகள் தங்களுக்குண்டான 30% கும் குறைவான குண்டர்களுடன் தோல்வியையே தழுவ வேண்டியிருந்திருக்கும்.
கடும்குற்றவாளியாக தண்டனை பெறவேண்டியவர்கள் முதலமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் ஆவது நம் தேசத்தின் சாபக்கேடு ஆகும்.
ஆ.வி ஆசிரியரை சிறைக்கு அனுப்பக் காரணமாயிருந்த கருத்துப்படத்தின் வரிகளில் ஜேப்படி, பிக்பாக்கெட் என்றிருந்தவற்றில் மட்டும் இனப்படுகொலைக்காரன், ஆலய இடிப்புக்காரன் என்று மாற்றிப் படிக்கும் நிலை நம் தாய்த்திருநாட்டில் உண்மையாகி வருவது நேர்மையுள்ள எவருக்கும் உவப்பாக இருக்க முடியாது.
வாருங்கள் பாலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் என்ன ஒரு 3000 கொலைகளை செய்துவிட்டு தேர்தலில் நின்று வெற்றியா பெற்றேன். பின் எப்படி என்னை போய் தீவிரவாதி என்று சொல்கிறீர்கள். ஓ அவரை சொல்வதாக நினைத்து சொன்னீர்கள் போலும். பிணங்களின் வாடை உங்களுக்கு அவ்வளவு விருப்பம் போலும். பின் ஏன் இவ்வளவு நாளாய் காவியணிது, நேற்றியில் பட்டை போட்டு கொள்வது. இறைவன், அது இது என்ற வேடம் எதற்கு. நேரடியாகவே சொல்ல வேண்டியது தானே, நாங்கள் தீவிரவாதிகள். எங்களது சீருடைதான் காவி என்று. அப்பாவியாக ஏன் நடிக்கவேண்டும் பாலா. மக்களே பாலாவின் வீட்டருகே இருப்பவர்களும் கவனமாக இருக்கவும். அவருக்கு இருக்கும் வெறியில், 3000 தலை வாங்கியை விட மிகமோசமான கொலைகளையும் நிகழ்த்தும் மன நோயாளி போல் தெரிகிறது. கவனம், கவனம், கவனம்.
கருப்பு சட்டை,தீவிரவாத, காலி கும்பலை சேர்ந்த நீங்கள் இப்படி வெளிப்படையாக, தீவிரவாதத்துக்கு ஆதரவாக பேசுவது வியப்பை அளிக்கவில்லை.நிறைய ஜெலூசில் வாங்கி சாப்பிடவும்,மோடி ஜெயித்ததை சீரணிக்க முடியாவிடின்,
பாலா
வாருங்கள் சுட்டுவிரல், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இதில் இவர்கள் தங்களை சாதுகள் என்று எதைவைத்து சொல்லிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
நான் எந்த கும்பலில் இல்லை இத்து அனைவருக்கும் தெரியும். 3000 தலைவாங்கியை சொன்னால் உங்களுக்கு ஏன் வலிகிறது என்று தெரியவில்லை. நீங்கள் அவரது மாநிலத்திலா பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறீர்கள். பின் என்ன அந்த கொலைகாரனிடம் அப்படி ஒரு பக்தி. எனக்கு தெரிந்து கருப்பு சட்டைகளோ, இன்னமும் வேறு யாருமோ இது வரையில் 3000 கொலைகளை செய்தது இல்லை. எங்கே எப்போது என்று சொன்னால் நன்றாக இருக்கும். தவிற கருத்துகே தீவிரவாதம் என்றால் படுகொலைகளுக்கு என்ன பெயர் உங்களது அகராதியில் பாலா. நீங்கள் என்ன இந்தியானா சோன்சில் காட்டும் காளிகோயில் பூசாரியா.
நரேந்திர மோடியின் வெற்றி நமக்கு எதை சொல்கிறது.
History repeats. we never learn anything from history
வாருங்கள் களப்பிரர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்தியா விரைவில் இன்னும் ஒரு இலங்கையாக மாறும் பொருத்து இருந்து பார்ப்போம். இது வரையில் அந்த 3000 கொலைகளுக்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத நிலையில். அதையே காரணமாக காட்டி வெற்றியும் பெற்றுள்ளார் அவர். பாவம் அப்பாவி மக்கள்.
//நீங்கள் அவரது மாநிலத்திலா பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறீர்கள். பின் என்ன //.
இதைத் தான் நானும் கேட்கிறேன்,உங்களுக்கு ஏன் அவர் மேல் இவ்வளவு கொலை வெறி?சொல்லப்போனால், குஜராத்திகள் தீவிரவாத திராவிட தமிழ் முண்டங்களை விட அறிவு உடையவர்கள்.மோடி ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக குஜராத் கணிசமான அளவில் முன்னேறியதாலும்,மத வன்முறைகள் இல்லாததிருந்ததாலும்,ஊழலற்ற ஆட்சி இருந்ததாலும் ஓட்டுப் போட்டானர்.ஊழல் நாயகன் மஞ்ச துண்டுக்கு வக்காலத்து வாங்கும் உம் போன்ற பிரியாணி குஞ்சுகளால் தானே தமிழினமே அவமானத்தால் தலை குனிந்து நிறக வேண்டியிருக்கிறது?நீங்கள் என்ன செய்வீர்கள்?பாவம்,வளர்ந்த இடமும்,விதமும் செய்யும் கோலம் இது.வரட்டு நாத்தீகமும்,திருட்டு திராவிடமும் பேசி புரட்டும்,வன்முறையும் செய்த தாடிக்காரன் பாசறை, மத்ராசாக்களைவிட கேவலமான கல்வி கற்பிக்கும் இடமல்லவா?அங்கு பயின்றவருக்கு இவ்வளவு கேவலமான IQ இருப்பது வியப்பில்லையே?ஆப்ரிக்காவிலிருந்து அந்தமான் வழியாக,தமிழ்நாட்டுக்கு,வந்தேறிய திராவிட தமிழ் தீவிரவாதிகளும்,தங்கள் தவறை உணர்ந்து, வருந்தி,திருந்தி வாழும் நன்னாள் வரும் என்ற நம்பிக்கையில் தான் தமிழர்கள் காலம் தள்ள வேண்டும், என்ன செய்வது?
பாலா
பயந்து ஓடி விட்டீரோ என்று நினைத்தேன், இந்த கேள்வியை யேசிக்க இவ்வளவு நேரம் தேவை பட்டது போலும். யாருக்கு கொலை வெறி நண்பரே உங்களுக்க எனக்கா, 3000 மக்களை பெண்கள், சிசு, குழந்தை என்று பாராமல் கொன்று விட்டு. நெற்றியில் திரு நீராய் திரியும் நீங்களா நானா. இன்றைகு அங்கே நடப்பது நாளை இங்கேயும் நடக்கும். என்ன அங்கே இசுலாமிய சகோதரது பெயரை சமார்த்தியமாக பயன்படுத்தி படுகொலைகளை புரிந்த உங்களுக்கு இங்கே ஒரு காரணம் கண்டுபிடிக்க முடியாமலா போகப்போகிறது.
"தமிழ் முண்டங்கள்" என்ன திமிர் இருக்கும் உங்களுக்கு, போய் குசராத்தியில் எழுத வேண்டியது தானே ஏன் தமிழில் எழுதுகிறீர்.
கடவுளாகவே இருந்தாலும் கொலைக்கு தூக்கு தான் தண்டனை, இந்த ஆசை வார்த்தைகளை குசராத்திகள் வேண்டுமானால் நம்பலாம். நாங்கள் அல்ல.
உங்களை போன்ற துரோகிளால் அல்லவா தலைகுனிந்து நிற்கிறது தமிழகம்.
நல்லவேளை தமிழகத்தில் அப்படி ஒரு அடிமைதனம் இல்லை, இல்லை என்றால் இன்னேரம் வெள்ளை தோல் இல்லாத ஆட்களை எல்லாம் கொன்று குவித்தல்லவா இருப்பார்கள் அந்த பொய்குஞ்சு கூட்டம்.
இப்போது உங்களுக்கு கத்தியையும், இன்ன பிற ஆயுதங்களையும் பார்த்தால், ஒரு எதிர்க்கவே முடியாத சிசுவையாவது யாரும் பார்க்காத வண்ணம் வெட்டி சாய்க்க வேண்டும் என்று தோன்றுமே. நல்ல மன நல ஆலோசகராக பார்க்கவும். அப்படியே பார்க்க போகும் போது அந்த பொய்குஞ்சுகளை கூட்டி செல்லவும். பாவம் மன நோய், பிண நோய் என்று எண்ணிகை அற்ற நோயால் அவதியுருகிறது அந்த கூட்டமும் நீங்களும்.
என்ன பால தீயை மிதித்து போல் துடிக்கிறீர்கள். 3000 கொலைகள் நடந்தேரியதை உலகமே அறியும். அவருக்கு வாக்கிட்ட குசராத்தியை குறை சொல்லவில்லை நண்பரே, கொலை நடந்தால் கிடைக்கும் தும்பையும் துருப்பையும் கூட சாட்சியாக பயன்படுத்த நினைக்கும் காவலர்களையும். காவல் அமைப்புமே மொத்தமாக செயலிழந்து நிற்பதை பார்க்கும் போது இந்தியாவே செயலிழந்து நிற்பதாகத்தான் படுகிறது. சம்பந்தமே இல்லாத நீங்களே பெத்தடின் அடித்தது போல் இந்த அட்டம் ஆடும் போது. அந்த இரத்தவாடையை சுவைதவர்கள் அவர்கள், அந்த இரத்தமும், அந்த கோரமும் படங்களில் பார்க்கவே மனது இவ்வளவு பதைகிறதே. அந்த அப்பாவி மக்கள் எப்படி தான் பொறுத்து கொள்கிறார்களோ...........
பார்ப்போம் இந்திய அரசாங்கமும் நீதிதுறையும் என்ன செய்கிறது என்று.
ஆம்மாம் தீவிரவாதி என்றால் உங்களின் அகராதியில் என்ன தான் பொருள் என்று சொல்லுங்கள். வயிற்றில் இருக்கும் சிசு என்ன தீவிரவாதம் புரிந்தது நண்பரே. அல்லது அந்த பெண்கள் என்ன தீவிரவாதம் புரிந்தார்கள் நண்பரே. என்ன ஒரு 3000 கொலைகளை இரசித்து இரசித்து செய்துவிட்டு, ஊடகம் முன்னே வந்து ஆமாம் அப்படி தான் செய்தேன் அது தவறா என்று கேட்டுவிட்டு நகைத்தா நின்றார்கள்.
பொய்குஞ்சான உங்களிடம் இருந்து கண்ணியமான வார்த்தைகளையும், வாதத்தையும் எதிர்பார்ப்பது தவறு தான்.
இன்றைக்கு இசுலாமியர் என்று தொடங்கிய அந்த பொய்குஞ்சு கூட்டம் நாளை உங்கள் வீட்டில் கைவைக்கும் போது தான் அதன் வலியும் வேதனையும் தெரியும் நண்பரே.
என்ன, பதில் சொல்ல தெரியாததால் பின்னூட்டத்தை போடாமல் நீங்க மட்டும் சரமாரியா திட்டறீங்க?இதைத்தான் திராவிட புரட்டு என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்கிறது.
பாலா
3000 கேள்விகளை கேட்டும் பதிலே இல்லையே பொய்குஞ்சு பால, இதில் பதில் தெரியவில்லை என்று நக்கல் வேறு. என்ன நண்பரே பிரமோத் மகாசன் மகனின் நண்பரா நீங்கள், பகலிலே பசுமாடு தெரியவில்லை என்று சொல்கிறீர்கள். பொய்க்குஞ்சு என்று அடிக்கு ஒரு முறை நிரூபிக்கிறீர்கிறீர் நண்பரே.
பாலா, நல்ல வார்த்தைகளில் எழுதவும். உங்களது அத்தனை கேள்விகளுக்கும் பதிலத்துவிட்டேன் நண்பரே. நல்ல வார்த்தைகளில் எழுதி பழகுங்கள் நண்பரே.
வாங்க அணானி, வருகைக்கும் கருத்துகும் நன்றி. இப்போது தான் பாலாவிற்கு சொன்னேன் நல்ல வார்த்தைகளில் எழுதவும்.
ஒருவனின் வெற்றி அவனை நல்லவ்ன் என்று கூறுவது இல்லை
இதற்கு காலம் பதில் சொல்லும்
இதற்கு மோடியின் துர்மரணம் பதில் சொல்லும்
நன்றி
Sathiyanarayanan
"Narendra Modi victory exposes Intellectual Vaccum, Denial"
Gujarat Chief Minister and BJP Leader Narendra Modi has lead the BJP back to power for the fourth time in what was aptly described by Kapil Sibal as a “phenomenal performance”.
The phenomenal victory amongst other things has an interesting fallout. To better understand this fallout let us examine the prime time discussion on Sahara Samay anchored by Prasun that had Ashish Nandy, Lord Meghnad Desai, Tushar Gandhi and a young film maker (dont recollect his name).
In question after question Prasun was attempting to get his guests to parse the implications of the Modi victory. It was ironical that the only guest who got the implications of the Modi win right was not even an Indian. Lord Meghnad Desai who perhaps has had a first hand experience of Tony Blair’s New Labour experiment showed great intellectual clarity in recognizing the uniqueness of what has happened in Gujarat by not viewing it from the prism of 2002.
In stark contrast were Ashish Nandy and Tushar Gandhi reminding us of all that is anachronistic of the public intellectual in India.
Where they should have seen a strong referendum from the people rejecting Executive Paralysis, overcoming Fragmented Legislatures they saw dangers for Democracy.
Where they should have recognized a latent and fervent public desire for a Strong Executive they saw Autocracy.
Where they should have appreciated a vote against the Culture of Entitlement they saw inequities.
Where they should have heralded the rise of the Spirit of Enterprise they saw non-inclusive growth.
Where they should have credited the overcoming of incumbency without having to resort to populsim they saw polarisation.
It is clear that these public intellectuals are still stuck in the socialist mindset of the 20th Century that thrives on a Culture of Entitlement.
It is also clear that these public intellectuals are so overwhelmed with the pre-Independence era political correctness on political assertion of the Majority faith that they are unable to reconcile themselves to a brand of politics that draws its moral compass from faith while remaining wedded to the separation of Church and State and to Secular Principles of Governance.
Finally it should miss no one how deep in denial these public intellectuals are on the new India of the 21st Century that believes in a Strong Executive, is not burdened with baggage of Political Correctness and thrives on the Spirit of Enterprise.
It is sad that there is a vaccum in the public intelligenstia when it comes to articulating this new India of the 21st Century that is Right of Center in its thinking and it was left to person of Indian Origin Meghnad Desai to come anywhere close to reflecting this new India.
Offstumped Bottomline: The Narendra Modi victory has exposed the Right of Center vaccum in the Intelligenstia and the state of deep denial that the public intellectuals suffer from. Hopefully the blogosphere will fill this vaccum effectively to have a macro impact in the days to come.
மூவாயிரம், மூவாயிரம் அப்படிங்கறீங்களே, இதுவரைக்கும் சொன்ன 2000 என்னாச்சு? எங்கருந்து புடிச்சீங்க அந்த 3000 எண்ணிக்கையை?
இதயும் படியுங்க...
'Post-Godhra toll: 254 Hindus, 790 Muslims'
http://www.expressindia.com/news/fullstory.php?newsid=46538
http://in.rediff.com/news/2007/nov/22best.htm
http://www.ivarta.com/columns/OL_090202.htm
ஊடகங்களில் கிடைக்கும் செய்தி தான் நண்பரே இந்த 3000. ஆனால் விவாதம் அந்த கொலைகளை இதுவரையிலும் விசாரிக்காமல் இருப்பது ஏனோ, குசராத்து அரசுக்குத்தான் அவசியம் இல்லை. ஆனால் எடுத்ததுக்கு எல்லாம் பொது நல வழக்கு என்று உச்ச நீதிமன்றம் செல்லும் நபர்கள் கூட வாய்மூடி இருப்பதை பார்த்தால் அனைவரும் இதில் உடந்தை என்று அல்லவா இருக்கிறது. இந்த தைரியத்தில் தான் மோடி நான் தவறா செய்தேன் என்று தைரியமாக கேட்கிறார் மக்களை பார்த்து.
I have read these comments in rediff could you explain in a seprate blog :
Sikhs getting slaughered in thousands = A MISTAKE.
Hindus getting killed in Kashmir = Political problem.
Muslims getting killed by a few hundred = Holocaust.
Poor protestors getting shot in WB under Left Govt = Misunderstanding.
Banning Parzania in Gujarat = Communal.
Banning Da Vinci Code and Jo Bole So Nihaal = Secular.
Kargil Attack = BJP Government failure.
Chinese invasion in 1962 = Unfortunate betrayal.
Reservations in every school and college on caste lines = Secular
Reservations in Minority institutions = Communal.
Fake encounters in Gujarat [Sohrabuddin] = BJP Communalism.
Fake encounters under Cong-NCP in Maharashtra [Khwaja Younus] = Police atrocity.
Talking about Hindus and Hinduism appeasment = Communal
Talking about Muslims and Islam = Secular.
BJP freeing 3 terrorists to save 100 Indian hostages = Shameful
Congress freeing 4 militants to save just a life of one daughter of it minister in Kashmir [Rubina Sayed] = Natural Political dilemma.
Attack on Parliament = BJP ineptitude
Not hanging Afzal Guru the mastermind despite Supreme Court orders = Humanity and Political dilemma.
BJP questioning Islam = Communal.
Congress questioning Lord Rama existance = Clerical Error.
Is there any end to Congress and it shameless supporters hypocrisy
வாங்க இரவீந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த பதிவு கேட்பதே அது தான். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கொலைகளை புரிவதும். பிறகு ஒரு விசாரணை ஆணையம் நியமிப்பதும், அது தரும் அறிக்கையை கொண்டு ஒரு வழக்கு தொடுப்பதும், பின்னாளில் அது விசாரிக்கப்படும் போதும், தீர்பளிக்கும் போதும், அந்த வழக்கு விசாரணை எதற்காக தொடங்கப்பட்டதோ அந்த காரண கரியங்களும் நீர் பூத்த நெருப்பாக ஆகியிருக்கும். ஒன்றல்ல இரண்டல்ல ஒரு பெரும் பட்டியலே தயாரிக்கலாம்.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிப்பது போல். இன்றைகு ஒரு 3000 கொலைகளை செய்தவர் மக்கள் முன்னிலையிலும், உலக ஊடகம் முன்னிலையிலும் மார்தட்டுகிறார். அமெரிக்கா வேறு தேசம், இந்த கொடூர பின்னனியை பார்த்து தங்களது நாட்டிற்கு வர தடைவிதிகிறது. ஆனால் நமது தேசமோ எந்த ஒரு விசாரணையோ, கேள்விகளோ இல்லாமல் மறுபடியும் முதல்வராக அலங்கரிக்க அனுமதிகிறது.
இது எங்கே போய் முடியும் தெரியுமா, இன்றைக்கு அவர்களுக்கு இசுலாமியர்களை பிடிக்கவில்லை எரித்தார்கள். பின்னாளில் கிருட்த்துவர்களை பிடிக்காது அவர்களை கொன்று குவிப்பார்கள். பிறகு தோல் வெள்ளையாக இல்லாதவர்களை பிடிக்காது அவர்களை கொல்வார்கள். பின் இந்தி பேசமாட்டோ என்று சொல்லும் தமிழர்களை எரிப்பார்கள்..... இப்படி எரித்து கொண்டே போய் பிறகு அண்டை நாடான பாக்கிட்தானையும், இலங்கையும் போல ஒரு பேரினவாத நாடாக இருக்கும்.
இதை சொன்னால் தான் அந்த பொய்குஞ்சு கூட்டம் என்னையே தீவிரவாதி என்று சொல்கிறது. நண்பர் பாலாவின் பின்னூட்டங்களை பார்கவும். பெண்களையும், சிசுகளையும், அறியா குழந்தைகளையும் கொன்று குவித்துவிட்டு தீவிரவாதிகள் அவர் என்று சொல்கிறது அந்த பொய்குஞ்சு கூட்டம்.
Post a Comment