Tuesday, August 18, 2015

அமெரிக்க வாழ் இந்தியர்களால் இந்தியாவுக்கு ஒரு பயனும் இல்லை - மோடி




2.23ல் இருந்து கவனிக்கவும் மோடி சொன்னதாக சேகர் என்ன சொல்கிறார் என்று. அன்று ஒரு பயனும் இல்லை என்று சொன்னவர் தான் இன்று இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று கையேந்திக்கொண்டு நாடு நாடாக அலைகிறார். அதுவும் அபுதாபியில் போன பாசக அரசு விடுத்த அழைப்பை ஏற்று முதலீடு செய்ததை நினைவு கூர்ந்ததாகவும் இன்றைக்கு செய்திகள் வருகின்றது.

 நேரத்திற்கு தகுந்தது போல் ஒரு பேச்சு நித்தமும்...........

1 comments:

')) said...

//அமெரிக்க வாழ் இந்தியர்களால் இந்தியாவுக்கு ஒரு பயனும் இல்லை// - மோடி

இந்தியாவில் வாழ்கின்ற இளைஞர்களால் மட்டும் என்ன பயன் இருக்கிறதோ?
ஓட்டுப் போடுவதை சொல்கிறாரோ என்னமோ?