பழிவாங்கும் நடவடிக்கையா? அதிகார துஷ்பிரயோகமா?
சங்கர் ராமன் கொலை வழக்கை பற்றிய செய்திகளில் கருத்து தெரிவிக்கும் போது இதே குருமூர்த்தி நாட்டின் பாதுகப்புக்கும் சமூக பாதுகாப்புக்கும் அச்சுருத்தலாக இருக்கிறது இந்த கொலைகள் என்று சொல்லாமல். சங்கர் ராமன் கொலையே செய்யப்படவில்லை என்றும், அப்படியே கொலை செய்யப்பட்டு இருந்தால் அது அவரது பாவத்திற்கு கிடைத்த பலனாக இருக்கும் என்று சொன்னவர், மாறனின் வழக்கை நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்ட அச்சுருத்தலாக கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தினமணியில் எழுதுகிறார்.
மாறன் தவறு செய்தாரா இல்லையா என்றது நீதிமன்றமும் மபுது (CBI) பார்த்துகொள்ள வேண்டியவைகள். ஆனால் கொலை அதுவும் கோவிலில் வைத்து துடி துடிக்க பட்ட பகலில் நிறைய சாட்சிகளை வைத்துக்கொண்டே நிகழ்த்தப்பட்ட வழக்கு விசாரிக்க தகுதியானவை அல்ல என்று இந்தியாவின் அட்டர்னி செனரல் சொல்லிவிட்டதால் மேல் முறையீடு செய்ய தகுதியில்லா வழக்கு என்று சப்பை கட்டு கட்டியவர்கள் பண மோசடி வழக்கை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் என்று திசை திருப்புகிறார்.
ஒரு வழக்கை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியாவின் அட்டர்னி செனரலுக்கு வகுப்பு எடுக்கிறார்.
பாவம் அந்த அட்டர்னி செனரல், நாளை இந்த செய்திகளை படித்துவிட்டு அவரது வீட்டார்கள் அவரை பார்த்து அசடு என்று கேளி போசபோகிறார்கள்.
ஆமாம் பாசக ஆட்சியில் பாசகவிற்கு வேண்டியவர் அல்லவா அட்டர்னி செனரலாக நியமிக்கபட்டு இருப்பார். பாவம் இவாளுக்கு வேண்டியவர் இல்லை போலும் அது தான் இப்படி சினிமா வசனங்கள் எல்லாம் எழுதி அவரை நையாண்டி செய்கிறார்.
குருமூர்த்தி வகையராக்களுக்கு நீதிமன்ற நடைமுறை ஒன்றை சொல்லிக்கொடுப்போம்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது மாறன் மபுது இல்லை, ஆகவே வழக்கை முன்னடத்தும் உரிமை மாறனின் வக்கீலுக்குத்தான் உண்டு. அதனால் அவர் தொடும் விவகாரங்களை தவிர வேறு ஒன்றும் நீதிமன்றத்தில் அந்த வழக்கின் வாதத்தில் கொண்டு வர முடியாது என்ற அடிப்படை கூட தெரியாத குருமூர்த்தி பாவம் பக்கம் பக்கமாக சினிமா வசனம் எழுதி மக்களின் மனதில் இடம் பிடிக்க பார்க்கிறார்.
பேசாமல் போய், அடித்தால் எதிர்த்து நிக்க முடியாதவர்களாக சென்று கொலை செய்து அதை புணிதமான செயல் என்று கட்டுரை எழுதுங்கள் பிரச்சாரங்கள் செய்யுங்கள். பாவம் ஏன் இந்த வீண் வம்பு உங்களுக்கு.
அப்போ சுப்பிரமணி சாமி பார்த்துவந்த இந்த துப்பரிவாளர் வேலை குருமூர்த்தியிடம் கொடுத்துவிட்டார்கள் போலும்.........

0 comments:
Post a Comment