166 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தற்கு முதலில் பாராட்டுகள். பிறகு தொக்கி தொக்கி நிற்காமால் நேராக இலக்கு நோக்கி ஆடிச்சென்றதையும். எதிரிலே ஆள் வெளியேரினாலும் என்ன என்று அடித்தாடிய இளம் வீரர்களுக்கு வாழ்த்துகள். மறுபடியும் ஒரு முறை அணிக்கு புதிய இளம் இரத்தத்தின் அவசியத்தை புரியவைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.
Saturday, October 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்றுமே இளைய தலைமுறை கைவிட்டதே இல்லை. அரசியலாகட்டும் விளையாட்டாகட்டும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் இளரத்தம் பாய்ச்சினால் வெற்றி நிச்சயம். அனுபவசாலிகளான முதியவர்கள் அறிவுறைகள் ஆலோசனைகள் வழங்கி ஆதரிக்கலாமே !!
வாங்க சீனா,உங்களது கருத்து சரி. பந்து வீச்சிலும், மட்டையிலும் இதில் ஆடிய ஆட்டம் இருக்கிறதே அப்பா என்ன ஆட்டம் போங்கள். மிகவும் சுவாரசியமாக இருந்தது......வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment