செய்தியை கேட்டது என்னக்கும் தான் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, கிட்ட தட்ட எல்லா செய்தி ஊடகங்களிலும் தேடித்தான் பார்த்தேன் ஆதாரம் கிடைக்காமல் பேசக்கூடாதே என்று.
அதுவும் தேர்தல் காலமான இந்த நாட்களில் இப்படி மோடிக்கு திருமணம் என்று செய்திதள் வந்தால் அவை தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தாதா என்ற சிந்தைகளும் இல்லாமலா மோடி இப்படி எல்லாம் செய்து இருப்பார் என்ற கவலையும் இருக்க தான் செய்தது.
அப்படி மோடிக்கு திருமணம் நடந்தால் டெல்லியில் நடக்குமா இல்லை குசராத்தில் நடக்குமா என்ற சந்தேகமும் வந்து போகாமல் இல்லை.
ஒரு வேளை ஒரு முறையாவது பிரதமாரானால் தான் திருமணம் செய்துகொள்வது என்ற தீர்மானத்தில் இருந்திருப்பார் போலும் மோடி. அதனால் தான் மோடியின் திருமணம் பற்றிய எந்த செய்திகளுக்கும் இது வரை மோடி எந்த பதிலும் அளிக்கவில்லை போலும்.
மோடி திருமணம் செய்துக்கொள்ள போகும் அந்த பெண் யாராக இருக்கும், ஒரு அரசியவாதியாக இருப்ப்பாரோ, இல்லை ஒரு தொழிலதிபராக இருப்பாரோ, இல்லை வெளி நாட்டில் வாழும் அவரது இரசிகையாக கூட இருக்கலாம். யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் பொங்க நானும் ஆர்வமாக இரவும் பகலுமாக இணையதிலும் தெரிந்த மக்களிடமும் கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்....
ஒருவருக்கும் தெரியவில்லை, ஆனால் அன்றாடம் செய்திகளை வெளியிடும் போது மட்டும் மோடியின் பெயரை செள்பாக்கியவதி மோடி என்று தான் குறிப்பிடுகிறார்கள். சுருக்கமாக இனிமேல் செள மோடி என்று மட்டும் தான் குறிப்பிடுவார்கள்.
பொதுவாக திருமண பத்ரிக்கையில் குறிப்பிடும் போது தான் செளபாக்கியவது மோடி என்று குறிப்பிடுவார்கள். ஆனால் மோடியை மட்டும் செய்திதாள்களில் கூட செளபாக்கியவதி என்று குறிப்பிடுவது ஏன் என்று தான் விளங்கவில்லை. தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.........

0 comments:
Post a Comment