Institute Of Scientific Research On Vedas நிறுவனத்தில் பெற்ற அறிவில் தான் அமைச்சர் செல்லூர் ராசு தனது தெர்மகோல் ஆராய்சி முடிவை மக்களுக்கு செய்து காட்டினார் போலும்.
வடிவேல் தனது வசனத்தில் சொன்னது போல் உங்களுக்கு தெரியாத செய்திகள் இல்லை நீங்களே தேடிப்பாருங்கள், அப்படி தேடி ஆதாரம் கிடைக்கவில்லை என்றால் வாருங்கள் ஆதாரம் தருகிறேன் என்று இந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் அமைச்சர் தெரிவித்து இருக்கிறார் அறிவியல் மாநாட்டில்.
தெர்மகோல் அமைச்சர் செல்லூர் ராசுக்கு இவர்தான் ஆசான் போலும். வாழ்க வளர்க உங்கள் அறிவியல் சேவை, அப்படியே இந்திய இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களையும் கண்டுபிடித்து அம்பாணி நிறுவனத்திற்கு கொடுத்து பிரான்சு நாட்டு ஏற்றுமதிக்கு கொடுக்க சொல்லுங்கப்பா............

0 comments:
Post a Comment