Saturday, July 11, 2015

நடிகர் விவேக்கிற்கு அதிமுக மேல் அப்படி என்ன கோபம்

பாலகாட்டு மாதவன் படம் இதில் அம்மாவை தத்து எடுக்கிறேன் என்று சொல்லி என்ன என்ன கேளி செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்துள்ளார். என்ன அவர் பிணையில் வெளியில் வரமாட்டார் என்று நினைத்து படமாக்கி இருப்பார் போலும்.

உணவில் இருந்து பழக்க வழக்கங்கள் வரை என்ன என்ன பகிடி செய்ய முடியுமோ அவ்வளவும்.....

ஒரு வயதானவரை வைத்து இவ்வளவு நகைச்சுவை தேவை தானா.....

அடுத்தவரின் இயலாமை தான் நமக்கு நகைச்சுவையா.......

முதுமை எல்லோருக்கும் உண்டு உங்களையும் சேர்த்துத்தான் ஒருவரும் தப்பிப்பதற்கு இல்லை.........

அதுவும் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு வயதான பெண்ணை வைத்து இது எல்லாம் தேவை தானா விவேக்.............

பதிவர்கள் ஒருவரும் அந்த படத்திற்கு விமர்சனம் எழுதாமல் இருப்பதே நல்லது...........

இனியாவது நல்ல கரு கொண்ட படங்களில் நடிக்கவும், வீட்டுக்கு ஆட்டோ இன்னும் வராமல் இருந்தால் நல்லது...........

2 comments:

')) said...

விவேக் மேல என்ன கோபம்
படம்கூட நல்லா இருக்குன்னுதானே சொன்னாங்க

')) said...

விவேக் மேல் என்ன கோபம் எனக்கு வர போகிறது, ஒரு நல்ல திறமை இப்படி வீணாய் போகிறதே என்ற கவலை தான்.....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி......