நீண்ட நாட்களுக்கு பிறகு பூவே பூச்சூடவா படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் இராசாவின் இசைக்கு பெயர்பெற்றது அனைவருக்கும் தெரிந்த உண்மை. படத்தின் நெகிழ்வான காட்சிகளில் வரும் வயலினிசை பின்னாளில் இந்த How to name it இசை தொகுப்பாக மெருகேற்றி வெளியிட்டார் போலும்.
இந்த படத்தில் கேட்க்கும் போது அந்த தொகுப்பில் கேட்க்கும் அளவிற்கு மனதை பிழியும் அளவிற்கு இல்லை என்றாலும். காட்சியின் வீரியத்தை சொல்ல தவறவில்லை. How to name it இல் வரும் 3 பாடல்கள் இந்த படத்தில் வருகிறது.
இது அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கலாம், ஆனால் எனக்கு புதிது. பகிர்ந்துகொள்ளலாம் என்று எழுதுகிறேன்.
Saturday, November 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்ல பகிர்வு.
என் முதல் மாத சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்திவிட்டு 40 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டேன். அது How to name it கேசட் வாங்க.அந்த வகையில் அதுதான் என் முதல் சொத்து, அழியாச் சொத்து. How to name it இன் ஒவ்வொரு இசைக்கோர்ப்பும் என் ஆழ்மனதில் பதிந்து கிடப்பவை
நன்றி முத்துக்குமரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...........
How to name it இல் வரும் 3 பாடல்கள் //
3 இசைத்கோர்ப்புக்கள் என்று வந்திருக்க வேண்டும். How to name it இல் இருந்து வீடு படத்தின் முழுமையான பின்னணி இசைக்கும் பயன்பட்டது.
வணக்கம் கானா,
இனி அப்படியே குறிபிடுவேன். வருகைக்கும் கருத்துகும் நன்றி.
நல்ல பகிர்வு.........
எனக்கு நண்பர்கள் இல்லை. இசைஞானியின் பாடல்களோடு மட்டுமே என் தோழமை.
வாங்க தமிழ் உதயம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நமக்கு பிடித்த பாடல், நமது பழைய நாட்களுக்கு அழைத்து செல்லும். அந்த நாட்கள் இனியவை என்றும் இனியவையே. இன்னமும் பசுமையாக அந்த நினைவுகளை நமக்கு நினைவு தரும் நிறைய பாடல்களை வழங்கியவர் இவர்.
வாங்க சங்கவி, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
I am a big fan of Ilayaraja, but I didn't know this. Thanks for letting me know about this. I will listen to it.
Your blogs are nice. If possible, please look into the spelling mistakes.
வாங்க அனானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எழுத்து பிழையில் கவனம் எடுத்துக்கொள்கின்றேன், நன்றி.
Post a Comment