அக்டோபர் 1 பொதுவுடமை சீனாவின் 60ஆம் ஆண்டு விழா. அந்த விழா கொண்டாட்ட படங்களை வெளியிடுவதாக எண்ணிக்கொண்டு இப்படி ஒரு படத்தை வெளியிட என்ன தைரியம் இருக்கவேண்டும் இந்த தேசதுரோக நாளிதழுக்கு.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான காசுமீரத்தை சீனா தனி நாடாக நடத்திவைப்பதிற்கு இணையாக இருக்கிறது இந்த செயல்.
சீனாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு இன்ந்த சீனாவிடம் இந்தியாவை சரணடைய சொல்லவேண்டும் என்று இந்தியாவிற்குள் இருந்துக்கொண்டு சொல்லும் இந்த செய்த்திதாளை என்ன செய்ய போகிறது இந்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும்.
பின் குறிப்பு: நேற்று வரை இருந்த இந்த படத்தை இன்றைகு அவசர அவசரமாக திருத்தி அமைத்து மறுபடியும் நல்ல பிள்ளை போல் வெளியிட்டுள்ளார்கள்.
5 comments:
தயவு செய்து சொல்ல வந்த விசயத்தை தெளிவாக சொல்லவும்.
படத்தை பற்றிய விளக்கமாவது சரியாக் சொல்லவேண்டும்
வரவர தின'மலத்தின்' நாற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது...
when i saw the picture.. i also got irritated.
Certainly Dinamalar gave sarcastic comment about that parade. When something comes beautiful, for fun we used to say,"I am surrender". They gave similar statement only, nothing to take wrong about this.
தினமலர் ஒன்றும் கல்லூரி மக்கள் நடத்தும் கையேடு இதழ் அல்ல, அவர்களே சொல்லிக்கொள்வது போல் உலகமெங்கும் வெளியாகும் ஒரு வெகுசென ஊடகம்.
இப்படி எல்லாம் சொல்லி, சும்மா விளையாட்டுக்கு சொன்ன்னே என்று எல்லாம் சொல்ல முடியாது.
Post a Comment