இலங்கை தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற வேண்டுகளை வைத்தால், அந்த நெருப்பில் எவ்வளவு குளிர்காய முடியுமோ அவ்வளவு குளிர்காயும் போலி தமிழர்களே மற்றும் போலி இந்தியர்களே.....
கருணாநிதி நாடகம் ஆடுகிறார், வைகோ கண்ணப்பன் பிரிவிணை பேசுகிறார், சீமான் அமீர் ஆயுதம் ஏந்த சொல்கிறார்கள், தமிழர்களுக்கு எல்லாம் தமிழ் வெறி தலைக்கு ஏறிவிட்டது (மாலினி பார்த்தசாரதி), முதல்வர் சட்டத்தை காற்றிலே பறக்கவிட்டு விட்டார், தமிழகம் தனி நாடாக போகும், இந்தியாவிற்கு ஒரு காசுமீரம் போதும், தமிழக அரசியல்வாதிகள் இனவெறியூட்டுகிறார்கள், இளைஞர்களை இந்தியாவிற்கு எதிராக திருப்புகிறார்கள், முன்னாள் பிரதமரை கொன்றவர்களை ஏன் தமிழகம் ஆதரிக்கவேண்டும் (அப்பாவி மக்களுக்கு அல்லவா ஆதரவு கேட்டோம்).
இலங்கையில் அவர்கள் இறந்தாலோ கொடுமை பட்டாளோ எங்களுக்கு என்ன ஆனால் குசராத்தில் 60 முதியர்களை கொன்றதுக்காக எதிரணியில் இருக்கும் கருவை மட்டும் அல்ல இனிமேல் உருவாகப்போகும் அணைத்து எதிர்கால கருக்களையும் கணக்கில் கொண்டு சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கக்கூடாது ( இதை சொல்பவர்கள் தமிழகத்து தமிழர்கள்).
இராசீவ்காந்தியின் உயிர் இந்திராகாந்தியின் உயிரைவிட, அன்னல் காந்தியின் உயிரை விட பல ஆயிரம் மடங்கு புணிதமும், மான்பும் பொருந்தியது. ஆகையால், அன்னல் காந்தியை கொன்றவர்கள் நாட்டை ஆளும் கட்சியாக வரலாம். கேட்டால் கோட்சே எவனோ ஒருவன் அந்த ஒருவன் செய்த தவறுக்காக மொத்த இயக்கத்தையும் என்ன சாகவா சொல்லமுடியும். அன்னை இந்திராவை துடிக்க துடிக்க உடலில் 32 குண்டுகள் துளைத்த பின்னும், கையில் இருக்கும் 2 துப்பாகிகளின் குண்டுகள் அத்தணையும் தீரும் வரை சுட்டு. இறந்ததை உறுதி படுத்திக்கொண்டவர்களின் பிறந்த நாளை இன்றும் பஞ்சாப்பில் புணித விழா நாட்களாகவே கொண்டாடுகிறார்கள். அந்த இனத்து மன்மோகன் சிங் இன்றைக்கு அதே கட்சியின் பிரதமர். கேட்டால், மன்னிப்போம் மறப்போம்.
தமிழர்களுக்கு எதிராக இத்தணை தமிழர்களா, இந்தியர்களுக்கு எதிராக இத்தணை இந்தியர்களா.
ஆமாம் நீங்கள் சொல்லும் தமிழர்கள், இந்தியர்கள் விளக்கம் தான் என்ன சொல்லுங்கள் போலி தமிழர்களே, போலி இந்தியர்களே..............
Tuesday, October 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
unmaithan. Vetki thalai kuniya vaendiya unmai. Migach sirantha Tamil unarvaalargalum thangalaal iyanra alavukku muyanru varugirargal. Ennai ponravargal, aduthavarkalukku puriya seigirom. Oru manitha thanmai attra seyalai Inthiyargale seyyum poluthu, than kuttikalai thanakke iraiyaakki kollum kodiya mirugam allava engalai aandu varugirathu. En sagothara makkal padum innalgal ozhiya ellam valla iraivan seekiram nalvazhi kaatuvaar. Nallavan Nambikkai, velvathu nichayam. Narigalum, naya vanjakargalum avargalathu parisai perum naal vegu thoorathil illai.
மிகவும் வருத்தமான விடயம். என்ன செய்வது போலித்தமிழனும், போலி இந்தியனும் வரலாறு தெரியாமல் மலம் தின்னும் விலங்குகள போலே வாழ்கிறார்கள்.
//
இராசீவ்காந்தியின் உயிர் இந்திராகாந்தியின் உயிரைவிட, அன்னல் காந்தியின் உயிரை விட பல ஆயிரம் மடங்கு புணிதமும், மான்பும் பொருந்தியது. ஆகையால், அன்னல் காந்தியை கொன்றவர்கள் நாட்டை ஆளும் கட்சியாக வரலாம். கேட்டால் கோட்சே எவனோ ஒருவன் அந்த ஒருவன் செய்த தவறுக்காக மொத்த இயக்கத்தையும் என்ன சாகவா சொல்லமுடியும். அன்னை இந்திராவை துடிக்க துடிக்க உடலில் 32 குண்டுகள் துளைத்த பின்னும், கையில் இருக்கும் 2 துப்பாகிகளின் குண்டுகள் அத்தணையும் தீரும் வரை சுட்டு. இறந்ததை உறுதி படுத்திக்கொண்டவர்களின் பிறந்த நாளை இன்றும் பஞ்சாப்பில் புணித விழா நாட்களாகவே கொண்டாடுகிறார்கள். அந்த இனத்து மன்மோகன் சிங் இன்றைக்கு அதே கட்சியின் பிரதமர். கேட்டால், மன்னிப்போம் மறப்போம்.//
Panimalar, Similarly no one is opposed to any eelam tamil becaming CM of east or north state. Only objection is Prabahran should not became CM or KING. He should also face the same fate as what Gotse, beant singh and other killers of Indira gandhi faced.
good post... well doing..
இந்திராகாந்தியை தனிப்பட்ட ஒரு சீக்கியர் கொன்றதற்காக 1500 சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கேட்டேன். ஓரளவு திருப்தியடைந்தவர்கள் பரிகாரமாக கொலையாளியின் மனைவிக்கு பாராளுமன்ற பதவி கொடுத்தார்களாம். அதே போல ராசிவ் கொலைக்காக 2 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் வரை வாயமூடி இருந்துவிட்டோம். இன்னும் 10 கோடி தமிழர்களையும் கொன்று குவித்தால் தான் திருப்தி கிடைக்குமா? ராசீவ் கொலை நிச்சயமாக வன்மையாக கண்டிக்க தக்கது தான். அதற்காக ஈழத்தமிழர் படுகொலையையும் விடுதலைபுலிகளையும் பற்றி பேசவே கூடாது என்றால் இது எந்தவகையான சனநாயகம்?
//கொலையாளியின் மனைவிக்கு பாராளுமன்ற பதவி கொடுத்தார்களாம்//
Can you elobrate this.?
அறிவகம் அவர்கள் சொல்வதை வழிமொழிகிறேன்.
வாங்க அனானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வில்லியம்சு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, இப்படி சென்னதற்கு பன்றி என்று சொல்லி இருக்கலாம், பரிசீலிக்கவும்.
நண்பரே உங்கள் கவலை தான் எங்களுக்கும்.
அறிவகம் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி......
கோவி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.......
காந்தியை கொல்ல கோட்சேயை ஏவி விட்ட சவர்க்காருக்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை. வெட்கக்கேடு.
உங்கள் பதிவையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
இனமொன்று இருந்தால் மானம் இருக்கவேண்டும்.
இல்லைஎன்றால் பிணம் என்று வெள்ளை துணியை மேலே போட்டு மூடி விடுவார்கள்.
வாங்க அனானி, இந்த மாதிரி பல கேவலங்கள் நாட்டில் நாள் தோரும் நடந்துகொண்டு இருகிறது. பாருங்கள் தமிழக பேராய கட்சிக்கு இப்போதெல்லாம் இந்திராவையோ, அன்னல் காந்தியையோ நினைவில் இருப்பதே இல்லை. அவர்களது மனதில் இருப்பது எல்லாம் இராசீவும் சோனியாவும் தான்......
பாரதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சரியாக சொன்னீர்கள்.
Post a Comment