I.T. (2016)
திருட்டுபயலே 2 படம் நன்றாக வந்திருக்கிறது. என்னடா தமிழில் இப்படி ஒரு கதை திரைக்கதையா என்று வாய்பிளக்க வைத்த படம்.
கடைசியில் பார்த்தால் இந்த ஆங்கிலபடத்தை மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு தமிழ் படமாக எடுத்து இருக்கிறார்கள்.
பிரசன்னாவின் பாத்திரம் ஒரு மனம் பிழன்ற இளைஞனின் சிரித்த முகத்திற்கு பின்னால் இருக்கும் கொடூரம் அழக்காக மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் வரும் அந்த பெரும் பணக்காரர் வேடத்தை பிரித்து அரசியல்வாதிகள் முதல் அடி பொடிகள் வரை பிரித்து பாத்திரங்களாக அமைத்து கொடுத்து இருக்கிறார் சுசி கணேசன்.
ஆங்கிலத்தில் அந்த பணக்கார குடும்பத்தின் இளம்பெண்ணை படம் பிடித்து அவளது பள்ளியின் தோழர்களுக்கும் அவளது அப்பனுக்கும் அனுப்பும் கொடூரம் தமிழில் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.
ஆங்கிலப்படத்தில் அனைத்தையும் வைபையில் இணைத்து கண்காணிக்க முடிவெடுத்தால் அடுத்தவன் எப்படி எளிமையாக உள் நுழைந்து பாடாய்படுத்துவான் என்று காட்டி இருப்பார்கள். தமிழிலோ பேசுபுக்கில் தேவையே இல்லாமல் இன்றைக்கு திருப்பரங்குன்றத்தில் டீ குடித்தேன் வரை உடனடி தகவல்களை வலையேற்றும் நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்களாக காட்டி இருக்கிறார்கள்.
இன்னும் இது போல் ஏராளமான படங்கள் இருக்கின்றது தமிழில் எடுக்க அவைகளையும் பரிசீலிக்கவும், வாழ்த்துக்கள்.

1 comments:
ஒரு அரை மொக்கை படத்துக்கு இவ்வளவு பாராட்டு மழையா
FUNNY GUYS
Post a Comment