அன்பு தோழி முதலில் ஒரு 10 பத்திக்கு இராசாவை பற்றியும் அவரது இசையை பற்றியும் எழுதினேன், பிறகு இது விட்டு போச்சே அது விட்டு போச்சே என்று திருத்தினேன். பிறகு மீண்டும் படிக்கையில் மறுபடியும் மாற்றம் என்று மாற்றி கொண்டே வந்தேன். ஒரு கட்டத்தில் பதிவு மிக நீண்ட பதிவாக போக, கொஞ்சம் கொஞ்சமாக மற்றி அமைத்து பிறகு வெறும் வாழ்த்துடன் வந்து நின்று விட்டது.
அம்மா என்றது வெறும் வார்த்தை அல்ல அது வாழ்க்கை, காப்பியம், காவியம், இப்படி எண்ணற்ற விதமாக பொருள்படுவது போல் இளையராச. அவரை வெறும் நன்றி, வாழ்த்துக்கள் என்று எல்லாம் சொல்லி முடித்துவிட முடியாது.
2 comments:
பல பேரின், தனிமை, சோகத்தில் உடனிருந்து தேற்றியவர். மகிழ்ச்சி கொண்டாட்டத்திலும் இடம்பிடிப்பவர் இந்த ராஜா. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்
அன்பு தோழி முதலில் ஒரு 10 பத்திக்கு இராசாவை பற்றியும் அவரது இசையை பற்றியும் எழுதினேன், பிறகு இது விட்டு போச்சே அது விட்டு போச்சே என்று திருத்தினேன். பிறகு மீண்டும் படிக்கையில் மறுபடியும் மாற்றம் என்று மாற்றி கொண்டே வந்தேன். ஒரு கட்டத்தில் பதிவு மிக நீண்ட பதிவாக போக, கொஞ்சம் கொஞ்சமாக மற்றி அமைத்து பிறகு வெறும் வாழ்த்துடன் வந்து நின்று விட்டது.
அம்மா என்றது வெறும் வார்த்தை அல்ல அது வாழ்க்கை, காப்பியம், காவியம், இப்படி எண்ணற்ற விதமாக பொருள்படுவது போல் இளையராச. அவரை வெறும் நன்றி, வாழ்த்துக்கள் என்று எல்லாம் சொல்லி முடித்துவிட முடியாது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி
Post a Comment