பயங்கரவாதிகளை தியாகிகள் எனப் புகழ வேண்டாம்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் கண்டிப்பு
"விஷயங்களைத் தெரிவித்தார். அவர் பேசியதாவது:
பயங்கரவாதிகளை தியாகிகள் என்று புகழ்பாடக் கூடாது. பயங்கரவாதிகளில் நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது.
நமது பிராந்தியத்தின் அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய
அச்சுறுத்தலாகத் தொடர்கிறது. பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும்
பகுதியாக தெற்காசியா நீடிக்கிறது. அண்மையில் பதான்கோட்,
டாக்கா, காபூல் உள்ளிட்ட பகுதிகளில் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தப் பிராந்தியம் சந்தித்தது.
பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தையும் வெறுமனே
கண்டிப்பது மட்டும் போதாது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நமது உறுதியை
வலுப்படுத்துவதோடு, இந்த அச்சுறுத்தலை முடிவு கட்ட கடும் நடவடிக்கைகளையும்
எடுக்க வேண்டும்.
பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக
மட்டுமின்றி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும்
நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."
கோட்சேவை புகழ்பாடுவதும், குசராத்தில் ஒரு இரவில் 1,50,000 மக்களை திட்டமிட்டு கொன்றுகுவித்தது, நாடு முழுவதும் மக்கள் எப்போது நாம் தாக்கப்படுவோம் என்று நடுங்கியபடி வாழும் நிலைக்கு இந்தியாவை கொண்டு வந்த மோடியையும் பாசகவையும் அழகாக பெயர் சொல்லாமல் அழகாக போட்டு தாக்கியுள்ளார் உள்துறை அமைச்சர் இராசனாத்து சிங்கு.
நாட்டில் மதத்தின் பெயரால் நடத்த கொலைகளை கண்டிக்ககூட தைரியம் இல்லாத அரசாகவும் பிரதமராக இருப்பதையும் குறிபிடதவரவில்லை.
"பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக
மட்டுமின்றி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும்
நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."
RSSசையும் அதன் அரசியல் வடிவமான பாசகவையும் மறைமுகமாக அழகாக வாறியுள்ளார் சிங்கு.
அடுத்தவர்களுக்கு என்றால் அறிவுரை இலவசம் என்றது போல் அழகாகபேசுகிறார்கள் இந்த காவிகுஞ்சுகள்.
0 comments:
Post a Comment