மாற்றம் முன்னேற்றம் என்று வார்த்தைக்கு வார்த்தை வாக்கியத்திற்கு வாக்கியம் என்று அழகாக பேசி ஓட்டுகளை வாங்கி அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்தார்கள் பாசக.
ஆட்சிக்கு வந்து இது வரையில் பாசக செஞ்ச ஒரே காரியம் தேர்தலுக்கு செலவுக்கு பணம் கொடுத்த அதாணிக்கு வியாபாரம் வேண்டி நாடு நாடா திரு ஓடுடன் கையேந்திய பிரதமர் அனேகமா மோடி மட்டும் தான் இருக்கும்.
என்னமா இப்படி பண்ணூரீங்களேமா சொன்னா உடனே மாட்டு கறி, சல்லிகட்டு, கல்பொர்க்கி அப்படி இப்படின்னு கடைசியில கன்னையா குமார்வரைக்கும் நீளுது அவர்களின் பட்டியல்.
அதே திட்டத்தில் தமிழகத்தில் ஒருவர் பெயர் அன்புமணி, இவரது தந்தை சாதி சான்றிதழை மாற்றிக்கொடுத்து மருத்துவர் படிப்பு படித்து பிறகு நிரூபனம் ஆனதும் அவரது பட்டத்தை பிடுங்கியது அரசு. இன்றைக்கு இல்லை என்றைக்குமே இராமதாசால் அரசில் எந்த பதவிக்கும் வரமுடியாத நிலையில்.
அதே மாற்றம் முன்னேற்றம் என்று தமிழகத்தில் பாசகவின் கள்ள ஆட்டத்தை பாமக எடுத்து இருக்கிறது.
அழகாக பேசுவார் அவ்வளவு தான் மற்றபடி செயலில் பாசக எப்படி அடிப்படை வாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றதோ அதற்கு நிகராக கூட இல்லை அதையும் தாண்டி புனிதமானது என்று செய்துகாட்டுவார்கள்.
உள்ளூரில் இருக்கும் மக்களுடன் ஒற்றுமையாக வாழ தெரியாத இவர்கள் நாளை தேதிய துரோகம் என்று இல்லை மாநில துரோகம் என்றும் கூட ஒரு பதத்தை கண்டு பிடித்து அட்டகசம் செய்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.
மறுபடியும் சொல்கின்றோம் பாசகவு ஓட்டு போட்டு செஞ்ச அதே தப்ப பாமகக்கு ஓட்டு போட்டு செய்யாதீங்க மக்களே. மத்தியில் இருந்த ஒரே ஒரு அமைச்சர் பதவியிலே தமிழகத்தை குலுங்க வைக்கும் அளவிற்கு செலவில் மாநாடு நடத்த முடியுதுனா, ஒருவேளை ஆட்சிக்கு வந்த நாம் எல்லாம் அப்புரம் சென்னை செல்வதற்கு கடவுசிட்டு விசான்னு அலைய வேண்டு வந்துடும் சொல்லிபுட்டேன் பாத்துகுங்க.......

2 comments:
[[[அதே திட்டத்தில் தமிழகத்தில் ஒருவர் பெயர் அன்புமணி, இவரது தந்தை சாதி சான்றிதழை மாற்றிக்கொடுத்து மருத்துவர் படிப்பு படித்து பிறகு நிரூபனம் ஆனதும் அவரது பட்டத்தை பிடுங்கியது அரசு.]]
இது என்ன புதுக்கரடி! அப்ப எப்படி டாகடர் ராமதாஸ் திண்டிவனத்தில் மருத்துவ தொழில் செய்தார்? அது குற்றம் ஆச்சே! பாமகவின் கொள்கை பரப்பு செயலாளர் திரு. அருள் இதற்கு விளக்கம் கொடுக்கவேண்டும்!
இராமதாசு சங்கம் கட்சி என்று ஆரம்பித்த நாட்களிலேயே இது கண்டுபிடித்து வீட்டுக்கு அனுப்பபட்டார். பாமகவினர் ஒருவரும் இதற்கு எந்த பதிலும் சொல்ல மாட்டார்கள். எதை சொன்னாலும் அது அவர்களுக்கு பாதகமாக தான் முடியும். இதை தான் இராமதாசு அடிக்கடி நான் எந்த பதவிக்கும் வர மாட்டேன்னு சத்தியம் செய்கிறேன்னு அடிச்சு விடுரது.
Post a Comment