Monday, January 25, 2016

செலீன் டியான் வாழ்கையை விதி இப்படியா புரட்டி போடவேண்டும்

 நல்ல பாடகி அருமையான குடும்பம் என்று வாழ்ந்தவரின் வாழ்வில் வந்து வாட்டியது கணவரின் புற்று நோய் அன்றையில் இருந்து பாடுவதையே நிறுத்தினார், நீண்ட போராட்டத்துடன் கடைசியில் கணவரது உயிரும் பிரிந்தது. அடுத்து சில நாட்களில் அவரின் சகோதரரும் இறந்தது மிகுந்த சோகம். விதி இப்படியா இவர் வாழ்கையில் விளையாடனும்.

இவர் பாடிய பாடலில் That's the way it is எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

4 comments:

')) said...

its exactly like my life. i too lost my husband to cancer ,and my brother. to add to it i lost my dearest son also. why should GOD (if there is one )play like this?
karthik amma
KALAKARTHIK

ஆழ்ந்த அனுதாபங்கள் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒவ்வொருவருக்கு ஒரு சோகம் அதில் நானும் உண்டு. நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நான் இன்னமும் சொல்லவில்லை அவ்வளவு தான்.