அனேகமாக இந்த நபரின் பெயர் அனைவரும் பழக்கமாக ஒன்றாக இருக்கும். பயனுள்ள பல தகவல்களை கொடுப்பவர். இவரது கருத்துகளையும், எண்ணங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் முதலில் பிறந்தது உண்மையே. எது வரையில், இளையராசாவை இவர் கிழி கிழி என்று கிழிக்க துவங்கும் வரை.
இவரது நாகரீகத்திற்கும் உலக அறிவிற்கும் ஒரு எடுத்துகாட்டு. மிக சமீபத்தில் இளையராசாவை பற்றி படித்தவைகளை ஒரு பதிவர் தொகுத்து வெளியிட்டுக்கொண்டு வந்தார்.
அந்த பதிவில் பழயபடி இரகுமானா இராசாவா என்ற ஆவர்தணம் நடக்க துவங்கியது. அப்படி துவங்கும் வரை பொறுத்து இருந்த இந்த நாகரீக புயல், சிம்பொனியை பற்றி ஏதாவது யாராவது சொல்லுங்களேன் என்று கெஞ்சும் அளவிற்கு சென்று இருந்தார்.
அந்த தொடரில் இரகுமானை பற்றி குறிப்பிட்டவர்கள் இராசாவால் இந்தி இரசிகளை ஈர்க்க முடியவில்லையே அது அவரது திறமையின்மையை காட்டுகிறது என்ற கருத்தை சொல்ல. இந்த நாகரீக புயல் "இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.
இளயராசாவோ அல்லது அவரது இரசிகர்களோ இந்த நாகரீக புயலிடம் வந்து "நான் இசை ஞானி என்று பட்டம் கொடுங்கள் அல்லது என்னை அங்கிகரியுங்கள்" என்றோ கனவிலும் கூட கேட்க போவதும் இல்லை.
இராசாவின் புகழும் பெருமையும் இராசாவுக்கு நன்றாக தெரியும், அதையும் விட அவரது இரசிகர்களுக்கு நன்றாக தெரியும். அதோடு அது முடிந்தும் விடும். இல்லை அவை எல்லாம் இந்த நாகரீக புயலால் தான் நிறுவப்படுகிறது என்று இவர் எண்ணிக்கொண்டால் நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது. ஏன் என்றால் இது உங்களுக்கு ஒரு வியாதி. இல்லை என்றால் இப்படி நிறைய படித்த பிறகும் இப்படி எல்லாம் பேச மாட்டீர்கள்.
ஒரு பேச்சுக்கு வைத்துகொள்வோம், கர்னாடக இசை பெரியோர்களின் பெயர்கள் கூட இந்தி உலகில் உங்களை போன்ற இரசிகர்களுக்கு 99% பேருக்கு தெரியாது தான். அதற்காக அந்த இசை பெரியோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வது போல இருக்கிறது உங்களின் வாதம். உங்களது அனைத்து வாதங்களும் இந்த விதமே. இதிலே "கருத்துகளை மறுத்தாலும் நாகரீகம் மறக்காத அதே புருனோ" எல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
Friday, August 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
http://cablesankar.blogspot.com/2009/08/blog-post_20.html தளத்தில்
இருப்பதற்கும் தாங்கள் கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன
நீங்கள் எழுதியுள்ளதில் பல விவரங்கள் அங்கு பேசப்படவே இல்லை
எது உண்மை
சுட்டி தாருங்கள்
//"இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.//
அப்படி http://cablesankar.blogspot.com/2009/08/blog-post_20.html தளத்தில் எங்குமே எழுதப்பட்டிருப்பதாக தெரியவில்லையே
இது உங்கள் மனபிரமையா
என்னுடைய குறிப்பில் உள்ள இந்த தகவல் உங்களது தொடுப்பில் உள்ளது, பார்க்கவும்.
புருனோ Bruno said...
2:01 PM
அது சரி
சிம்பொனி இசை பற்றி யாராவது கூறுங்களேன்
கேபிள்.. நீங்கள் அதை கேட்டிருக்கிறீர்களா :) :)
//கர்னாடக இசை பெரியோர்களின் பெயர்கள் கூட இந்தி உலகில் உங்களை போன்ற இரசிகர்களுக்கு 99% பேருக்கு தெரியாது தான். அதற்காக அந்த இசை பெரியோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வது போல இருக்கிறது//
http://cablesankar.blogspot.com/2009/08/blog-post_20.html தளத்தை வாசித்தீர்களா
ராஜா தான் சிறந்தவர் என்று கூறுபவர்கள் தான் இசைமேதைகளை அவமதிக்கிறார்கள்
நன்றாக வாசியுங்கள். தப்பும் தவறுமாக பதிவெழுதாதீர்கள்
உங்கள் போன்றவர்களால் தான் ராஜாவின் பெயர் கெடுகிறது
//புருனோ Bruno said...
2:01 PM
அது சரி
சிம்பொனி இசை பற்றி யாராவது கூறுங்களேன்
கேபிள்.. நீங்கள் அதை கேட்டிருக்கிறீர்களா :) :)//
அவர் சிம்பொனி பற்றி கேட்டது சரிதான். ஆனால் கெஞ்சுவது என்று நீங்கள் கூறியது நியாயமா
ஆனால் //"இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.//
என்று நீங்கள் கூறிய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருக்கிறதா
இல்லை என்றால் அது பொய் குற்றச்சாட்டு தானே
ஒன்று நிருபியுங்கள் அல்லது உங்களால் நிருபிக்க முடியவில்லை
என்றால் நீங்கள் மன்னிப்பு கேட்பதே சரியாக இருக்கும் - உங்களுக்கு மனசாட்சி இருந்தால்
உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்
//இந்தி உலகில் உங்களை போன்ற இரசிகர்களுக்கு 99% பேருக்கு தெரியாது தான். அதற்காக அந்த இசை பெரியோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வது போல இருக்கிறது உங்களின் வாதம்.//
இந்தியில் இசையமைக்காதவர்கள் முட்டாள் என்று எங்காவது உள்ளதா
நீங்கள் கூறிய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருக்கிறதா

//சிம்பொனி இசை பற்றி யாராவது கூறுங்களேன்
//அவர் சிம்பொனி பற்றி கேட்டது சரிதான். ஆனால் கெஞ்சுவது என்று நீங்கள் கூறியது நியாயமா
மற்றும் ஒரு முறை படியுங்கள் உங்களுக்கும் விளங்கும்.
//மற்றும் ஒரு முறை படியுங்கள் உங்களுக்கும் விளங்கும்.//
பதித்தாகிவிட்டது .விளங்கவில்லை
ஆனால் //"இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.//
என்று நீங்கள் கூறிய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருக்கிறதா
இல்லை என்றால் அது பொய் குற்றச்சாட்டு தானே
ஒன்று நிருபியுங்கள் அல்லது உங்களால் நிருபிக்க முடியவில்லை
என்றால் நீங்கள் மன்னிப்பு கேட்பதே சரியாக இருக்கும் - உங்களுக்கு மனசாட்சி இருந்தால்
உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்
//இந்தி உலகில் உங்களை போன்ற இரசிகர்களுக்கு 99% பேருக்கு தெரியாது தான். அதற்காக அந்த இசை பெரியோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வது போல இருக்கிறது உங்களின் வாதம்.//
இந்தியில் இசையமைக்காதவர்கள் முட்டாள் என்று எங்காவது உள்ளதா
நீங்கள் கூறிய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருக்கிறதா
இல்லை என்றால் அது பொய் குற்றச்சாட்டு தானே
ஒன்று நிருபியுங்கள் அல்லது உங்களால் நிருபிக்க முடியவில்லை
என்றால் நீங்கள் மன்னிப்பு கேட்பதே சரியாக இருக்கும் - உங்களுக்கு மனசாட்சி இருந்தால்
உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்
புருனோ ஒரு சைக்கோ அவ்வளவுதான் சொல்லமுடியும் இசையை ரசிக்கமுடியாது ஜென்மம் அவர்.
இவைகளுக்கு என்ன பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் முடிந்தால் தெரிவிக்கவும்.
--------------------------
புருனோ Bruno said...
5:45 PM
//முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெற்றுவிட்டதற்கான ஒரு பென்ச்மார்க் என்பது போலவும். ஹாலிவுட்டில் இசையமைப்பது
உலகப் புகழுக்கான பென்ச்மார்க் போலவும் உளறிக் கொண்டிருப்பதை எப்போது நீங்கள் விடப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.//
இந்தியப்புகழ் பெற்றதற்கான உங்களின் பென்ச் மார்க் என்ன
உலகப்புகழ் பெற்றதற்கான உங்களின் பென்ச் மார்க் என்ன
என்று விளக்கினால் நலம்.
---------------------------
புருனோ Bruno said...
1:47 PM
//ஆனால் இந்த சாதனைகளால் எல்லாம் ரஹ்மான் இளையராஜாவை முந்திவிட்டார் என்று சொல்வது அடிமுட்டாள்தனம்.//
இல்லை. முட்டாள்தனம் இல்லை. அது மிகச்சரியான கருத்துதான்.
இளையராஜாவால் இந்தியில் சாதிக்க முடியவில்லை.
ரஹ்மான் அவரை முந்தி சாதித்து விட்டார்
இளையராஜாவை எந்த ஹாலிவுட் இயக்குனரும் இசையமைக்க அழைக்கவில்லை
ரஹ்மானை அழைத்து, அவர் இசையமத்து உள்ளார்.
அதிலும் அவர் முந்தி விட்டார்
எனவெ ரஹ்மான் முந்தி விட்டார் என்பது மிகச்சரியான கருத்தே
---------------------------------
இந்த பின்னூட்டங்களை இடுவது புருனோவா அல்லது .......................
அந்த சுட்டியில் எழுதியிருப்பது
//இளையராஜாவால் இந்தியில் சாதிக்க முடியவில்லை.
இளையராஜாவை எந்த ஹாலிவுட் இயக்குனரும் இசையமைக்க அழைக்கவில்லை//
ஆனால் நீங்கள் கூறியது
//"இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.//
ஏன் பொய் சொன்னீர்கள்
உங்களுக்கு மனசாட்சி கிடையாதா
ஒருவர் மேல் என்ன பொய் குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சுமத்தலாமா
மன்சாட்சி இருந்தால் மன்னிப்பு கேளுங்கள்
//இந்தி உலகில் உங்களை போன்ற இரசிகர்களுக்கு 99% பேருக்கு தெரியாது தான். அதற்காக அந்த இசை பெரியோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வது போல இருக்கிறது உங்களின் வாதம்.//
இந்த பொய் குற்றச்சாட்டிற்கும் நீங்கள் மனசாட்சி உள்ளவர் என்றால் மன்னிப்பு கேட்பீர்கள்
இளையராஜா ரசிகர்களின் மனசாட்சி எப்படிபட்டது என்று தெரிய நல்ல வாய்ப்பு
ஆதாரம் தாருங்கள் அல்லது நீங்கள் எழுதிய அவதூறு பதிவிற்கு மன்னிப்பு கேளுங்கள்
எனது கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள். புருனோவின் அனைத்து பதில்களையும் மறுமடியும் படியுங்கள். அவர் இரகுமானை புகழ்வதை விட வெறிதனமாக இராசாவை திட்டி தீர்த்து வைத்துள்ளார். அதற்கு அவர் பயன் படுத்தும் மேற்கோள்கள் ஆசுகர், இந்தி, இங்குலாந்து, அமெரிக்கா என்ற மொழிகள்.
இவருக்கு முன்னமே ஒரு முறை இப்படி சொன்னதுண்டு, இராசாவின் இசையை பற்றி விமர்சியுங்கள் வாதிடுவோம் என்று. ஆனால் மனிதன் இப்படி நாகரீகமாய் ஆடி காண்பிப்பது தான் ஏன் என்று விளங்க இல்லை. விளக்குவாரா அவர் அல்லது நீங்கள்.........
//எனது கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள்//
//"இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.//
என்று நீங்கள் அவர் மீது கூறிய குற்றச்சாட்டு தவறு
அதற்கு உங்களால் ஆதாரம் அளிக்க முடியவில்லை
//எனது கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள்//
/இந்தி உலகில் உங்களை போன்ற இரசிகர்களுக்கு 99% பேருக்கு தெரியாது தான். அதற்காக அந்த இசை பெரியோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வது போல இருக்கிறது உங்களின் வாதம்.//
என்று நீங்கள் அவர் மீது கூறிய குற்றச்சாட்டு தவறு
அதற்கு உங்களால் ஆதாரம் அளிக்க முடியவில்லை
இந்தியில் இசையமைக்காதவர்கள் முட்டாள் என்று எங்காவது உள்ளதா
//புருனோ ஒரு சைக்கோ அவ்வளவுதான் சொல்லமுடியும் இசையை ரசிக்கமுடியாது ஜென்மம் அவர்.//
இந்த மறுமொழியை வெளியிட்டிருப்பது உங்கள் தவறு
அவர் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துவது போதாதென்று இதுவுமா
இளையராஜாவின் விமர்சிக்காதவர்கள் தான் இசையை ரசிக்கத்தெரிந்தவர்கள் என்ற பாசிச மனப்பாண்மை தான் இது
இது உங்கள் கருத்தா
இதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா
அந்த சுட்டியில் எழுதியிருப்பது
//இளையராஜாவால் இந்தியில் சாதிக்க முடியவில்லை.
இளையராஜாவை எந்த ஹாலிவுட் இயக்குனரும் இசையமைக்க அழைக்கவில்லை//
ஆனால் நீங்கள் கூறியது
//"இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.//
ஏன் பொய் சொன்னீர்கள்
உங்களுக்கு மனசாட்சி கிடையாதா
ஒருவர் மேல் என்ன பொய் குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சுமத்தலாமா
மன்சாட்சி இருந்தால் மன்னிப்பு கேளுங்கள
//புருனோவின் அனைத்து பதில்களையும் மறுமடியும் படியுங்கள். அவர் இரகுமானை புகழ்வதை விட வெறிதனமாக இராசாவை திட்டி தீர்த்து வைத்துள்ளார்.//
அவர் இளையராஜா ஆஸ்கர் வாங்கவில்லை என்று கூறுகிறார். அதில் என்ன தவறு
@பனிமலர்,
புருனோ ஒன்றும் இளையராஜவை குற்றம் சொல்லவில்லை. அவருடைய இசைக்கு மயங்கதவர்கள் யாரும் இல்லைதான். நீங்கள் புருனோ பின்னூட்டம் அல்லது பதிவை நன்றாக படித்தீர்கள் என்றால் உங்களால் உணர முடியும். அவர் இளையராஜவை தாக்கி ஒன்றும் எழுதவில்லை. அவருடை ஆதங்கம் எல்லாம் இசை என்றால் இளையராஜா என்பவர்களைத்தான். இளையராஜா கீழே தான் அனைத்து இசையமப்பாளர்களும் வருகிறார்கள் என்பதை பற்றியே...
நன்றி
--மஸ்தான்
//ஆனால் மனிதன் இப்படி நாகரீகமாய் ஆடி காண்பிப்பது தான் ஏன் என்று விளங்க இல்லை. விளக்குவாரா அவர் அல்லது நீங்கள்.........//
அவர் சில கருத்துக்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கிறார்
ஆனால் நீங்களோ அவர் மீது மூன்று பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு அவதூறு பதிவு எழுதியுள்ளீர்கள்
அதற்கு ஆதாரம் கேட்டும் இது வரை தரவில்லை
ஒரு வேளை தவறுதலாக எழுதியிருந்தால் மன்னிப்பு கேட்பது நாகரிகமுள்ள மனிதன் செய்யும் செயல்
அதையும் செய்ய வில்லை
ஒன்று ஆதாரம் தாருங்கள் அல்லது உங்கள் அவதூறு பதிவிற்கு மன்னிப்பு கேளுங்கள்
அதன் பிறகு ஏதாவது ஆதாரம் இருந்தால் அதை வைத்து வாதிடுங்கள்
இந்த பொய் குற்றச்சாட்டிற்கும் நீங்கள் மனசாட்சி உள்ளவர் என்றால் மன்னிப்பு கேட்பீர்கள்
இளையராஜா ரசிகர்களின் மனசாட்சி எப்படிபட்டது என்று தெரிய நல்ல வாய்ப்பு
ஆதாரம் தாருங்கள் அல்லது நீங்கள் எழுதிய அவதூறு பதிவிற்கு மன்னிப்பு கேளுங்கள்
நண்பர் புருனோவின் இந்த ஒரு பதிலை மட்டும் வைத்துக்கொண்டு எனது கருத்தை நான் தெரிவிக்கவில்லை. இது வரையில் அவர் இராசாவை பற்றி வைத்த விமர்சனங்களை படித்ததை கொண்டு எனது கருத்துக்களை வைத்துள்ளேன்.
//நண்பர் புருனோவின் இந்த ஒரு பதிலை மட்டும் வைத்துக்கொண்டு எனது கருத்தை நான் தெரிவிக்கவில்லை. இது வரையில் அவர் இராசாவை பற்றி வைத்த விமர்சனங்களை படித்ததை கொண்டு எனது கருத்துக்களை வைத்துள்ளேன்.//
எந்த விமர்சணங்கள் என்றாலும் அந்த சுட்டியை ஆதாரமாக தரலாமே
ஒன்று ஆதாரம் தாருங்கள் அல்லது பொய் குற்றச்சாட்டுகளுடன் அவதூறு பதிவு எழுதியதற்கு மன்னிப்பு கேளுங்கள்
அவர் இளையராஜவை விமர்சிப்பது உண்மைதான். அதற்கு நீங்கள் ஆதாரம் தரவேண்டாம்
ஆனால் அவர் கூறியதாக நீங்கள் இந்த பதிவில் எழுதியிருக்கும் வாசகங்கள் அவர் கூறியது அல்ல. அதற்கு இது வரை நீங்கள் ஆதாரம் தரவும் இல்லை
அப்படி என்றால் நீங்கள் எழுதியது பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்த அவதூறு பதிவுதான்
நாகரிகமுள்ள மனசாட்சியுள்ள தமிழன் எவனுமே தன்னை அறியாமல் அடுத்தவர் மீது தவறுதலாக பழி சுமற்றினால் அதற்கு மன்னிப்பு கேட்பான்
நீங்கள் எப்படி
இந்த பொய் குற்றச்சாட்டிற்கும் நீங்கள் மனசாட்சி உள்ளவர் என்றால் மன்னிப்பு கேட்பீர்கள்
இளையராஜா ரசிகர்களின் மனசாட்சி எப்படிபட்டது என்று தெரிய நல்ல வாய்ப்பு
ஆதாரம் தாருங்கள் அல்லது நீங்கள் எழுதிய அவதூறு பதிவிற்கு மன்னிப்பு கேளுங்கள்
//. இது வரையில் அவர் இராசாவை பற்றி வைத்த விமர்சனங்களை படித்ததை கொண்டு எனது கருத்துக்களை வைத்துள்ளேன்.//
இது வரை அவர் இராசாவை பற்றி வைத்த விமர்சணங்களில் நீங்கள் கூறும் வரிகளுக்கு ஆதாரம் தாருங்கள்
அல்லது அவதூறு பதிவிற்கு மன்னிப்பு கேளுங்கள் - உங்களுக்கு மனசாட்சி இருந்தால்
உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றால் பிரச்சனையில்லை.
இளையராஜா ரசிகர்களின் மனசாட்சி எப்படிபட்டது என்று தெரிய நல்ல வாய்ப்பு
ஆதாரம் தாருங்கள் அல்லது நீங்கள் எழுதிய அவதூறு பதிவிற்கு மன்னிப்பு கேளுங்கள்
//"இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.//
என்ற உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் கற்பனையே
இது ஒரு அவதூறு பதிவு
நீங்கள் ஒன்று ஆதாரம் காட்ட வேண்டும்
அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்
//எனது கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லுங்கள். //
உங்கள் கருத்து முழுவதுமே தவறு தான்
நீங்கள் கூறியது பொய் குற்றச்சாட்டு
நீங்கள் எழுதியிருப்பது அவதூறு பதிவு
ஒன்று நீங்கள் ஆதாரம் தர வேண்டும்
அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்
இதை நண்பர் புருனோ வந்து சொல்லட்டும் , நீங்கள் யார் இதை எல்லாம் கேட்க.......அனானிக்கு அந்த உரிமைகள் எல்லாம் இல்லை.
எனது செயலும் கருத்துக்கும் இராசாவை சம்பந்தபடுத்துவது நண்பர் புருனோவின் மற்றும் ஒரு செயலாக இருக்கிறது........
//இதை நண்பர் புருனோ வந்து சொல்லட்டும் , நீங்கள் யார் இதை எல்லாம் கேட்க.......அனானிக்கு அந்த உரிமைகள் எல்லாம் இல்ல//
அப்படி என்றால் இந்த பதிவை இளையராஜாவா எழுதினார்
நீங்கள் அனானியாகத்தானே எழுதியுள்ளீர்கள்
நீங்கள் அனானியாக இளையராஜாவிற்கு ஆதராக பதிவெழுதலாம்
நான் அனானியாக ஒரு சக பதிவர் மேல் நீங்கள் எழுதும் அபாண்டங்களை தட்டி கேட்க கூடாதா
உங்களுக்கு இளையராஜாவிற்கு ஆதாரவாக பதிவெழுத, அதுவும் ஊர், பெயர் எல்லாம் போடாமல் அனானியாக பதிவெழுத எவ்வளவு உரிமையுள்ளதோ அதே உரிமை எனக்கும் உள்ளது
எனவே
ஆதாரம் தாருங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்
யாரை வேண்டுமானாலும் நீங்கள் விமர்சிக்கலாம் - உண்மையின் அடிப்படையில்
ஆனால் அவர் கூறாததை கூறியதாக பொய் குற்றச்சாட்டுக்களுடன் அவதூறு பதிவு எழுத உங்களுக்கு உரிமை கிடையாது
நீங்கள் மனசாட்சி உள்ளவர் என்றால் மன்னிப்பு கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
//"இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.//
என்ற உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் கற்பனையே
இது ஒரு அவதூறு பதிவு
நீங்கள் ஒன்று ஆதாரம் காட்ட வேண்டும்
அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்
//இதை நண்பர் புருனோ வந்து சொல்லட்டும் , நீங்கள் யார் இதை எல்லாம் கேட்க.......அனானிக்கு அந்த உரிமைகள் எல்லாம் இல்லை.//
நீங்கள் இதை அவருக்கு தனி மடலில் அனுப்ப வில்லை
எனவே இதை தட்டி கேட்க யாருக்கும் உரிமை உண்டு
முதலில் இளையராஜவை தட்டி கேட்க உரிமை கிடையாது என்றார்கள். உங்களை கூட தட்டி கேட்க உரிமை இல்லை என்றால் நீங்கள் இளையராஜாவோ
//...அனானிக்கு அந்த உரிமைகள் எல்லாம் இல்லை.//
அனானியாக ஒரு பதிவர் மீது பொய் குற்றச்சாட்டுக்களுடன் அபாண்ட பதிவு எழுதிவிட்டு அதை தட்டி கேட்க மற்றொரு பதிவருக்கு உரிமை இல்லை என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா
இது தான் இளையராஜா ரசிகர்களின் நேர்மையா
//இதை நண்பர் புருனோ வந்து சொல்லட்டும் , நீங்கள் யார் இதை எல்லாம் கேட்க.......அனானிக்கு அந்த உரிமைகள் எல்லாம் இல்லை.//
அப்படி என்றால் இளையராஜா வந்து இந்த பதிவை எழுதட்டும்
நீங்கள் ஏன் எழுதினீர்கள்
ஒரு அனானியான உங்களுக்கு இளையராஜா பற்றி எழுத உரிமை இருப்பது போல் ஒரு அனானியான எனக்கு சக பதிவர் மேல் நீங்கள் அள்ளி வீசும் அவதூறை தட்டி கேட்க உரிமை உள்ளது
நண்பர் மசத்தான், இராசாவை பற்றி வரும் 98% விமர்சனங்கள் அவரையும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பற்றி தான் வரும். அவரது இசையை பற்றி விமர்சனங்கள் அவ்வளவாக வருவது இல்லை. அப்படியே வந்தாலும் சுப்புடு அவர்கள் அளிக்கும் விமர்சனம் போல் நல்லதனமாக வரும்.
நண்பர் புருனோ அவர்களது செயல்களில் ஒரு விதமான வன்மம் தெரிகின்றது. இல்லை என்று அவராலே மறுக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அந்த வன்மத்தை தான் கண்டிகின்றோம்.
அவரே கூறுவது போல் அது அவருடைய கருத்தாக இருக்கும் வரையில் கவலை இல்லை. மாறாக அதை ஒரு கருத்தாக்கம் செய்கிறார் பாருங்கள் அதை தான் சொல்கிறேன்.
ஆசுகர் விருதுக்கு பிறகு இரகுமானை பாராட்டிய 75% இரசிகர்கள் இராசாவை இகழ்ந்தும் கேலி பேசியும் எழுதியது அனைவரும் அறிந்ததே.
இரகுமானின் சாதணை இந்தியாவின் சாதணை அதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. அதே சமயத்தில் இராசாவை தூற்றுவது ஏன் என்று அவர்களால் விளக்க முடியுமா. கேட்டால் நான் சொல்வதில் என்ன தவறு என்று கேட்ப்பார்கள்.
நண்பர் புருனோவை போல, அதோடு விடுவார்களா. ஏன் என்று கேட்ட நம்மையும் போட்டு கிழி கிழி என்று கிழிப்பார்கள். பாருங்கள் இங்கே வந்த பின்னூட்டங்களை, இராசாவின் இரசிகர்களின் நேர்மை என்று எழுதி இருக்கிறார். அவைகளை தான் நாம் கண்டிக்கின்றோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//நண்பர் புருனோ அவர்களது செயல்களில் ஒரு விதமான வன்மம் தெரிகின்றது. இல்லை என்று அவராலே மறுக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. அந்த வன்மத்தை தான் கண்டிகின்றோம்.
//
வன்மம் இருப்பது உண்மையானால் கண்டியுங்கள்
ஆனால் அதற்காக ஏன் பொய் குற்றச்சாட்டு கூறுகிறீர்கள்
உங்கள் குற்றச்சாட்டுகள் பொய் என்று தெரிந்த பின்னரும் மன்னிப்பு கேட்க நேர்மையில்லாதவராகத்தானே இருக்கிறீர்கள்
நீங்கள் கூறியது பொய் குற்றச்சாட்டு
நீங்கள் எழுதியிருப்பது அவதூறு பதிவு
ஒன்று நீங்கள் ஆதாரம் தர வேண்டும்
அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்
//இராசாவின் இரசிகர்களின் நேர்மை என்று எழுதி இருக்கிறார். //
நீங்கள் இராசாவின் ரசிகரா இல்லையா
இல்லை என்றால் விட்டு விடுவோம்
ஆம் என்றால்
நீங்கள் பொய் குற்றச்சாட்டு கூறினீர்களை. அதற்கு மன்னிப்பு கேட்டால் அது நேர்மை
மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அது நேர்மை இல்லை
எனவே நீங்கள் நேர்மையானவரா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மாணிக்கிறீர்கள்
நீங்கள் இராசாவின் ரசிகர் என்பதால் நீங்கள் பொய் குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேட்டால் --> இராசாவின் ரசிகர் நேர்மையானவர்
நீங்கள் இராசாவின் ரசிகர் என்பதால் நீங்கள் பொய் குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேடகவில்லை என்றால்் --> இராசாவின் ஒரு ரசிகர் நேர்மையானவர்
எனவே முடிவு உங்கள் கையில்
முதலில் நீங்கள் பொய் குற்றச்சாட்டுக்களுடன் அவதூறு பதிவு எழுதுவது ஏன்
நீங்கள் கூறியது பொய் குற்றச்சாட்டு
நீங்கள் எழுதியிருப்பது அவதூறு பதிவு
ஒன்று நீங்கள் ஆதாரம் தர வேண்டும்
அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்
A
//ஏன் என்று கேட்ட நம்மையும் போட்டு கிழி கிழி என்று கிழிப்பார்கள். பாருங்கள் இங்கே வந்த பின்னூட்டங்களை, //
நீங்கள் பொய் குற்றச்சாட்டுக்களை வைத்தால் இப்படித்தான் கிழி பட நேரிடும்
உங்கள் பக்கம் உணமை இருந்தால் நெஞ்சை நிமிர்த்தி செல்லலாம்
நீங்கள் கூறியது பொய் குற்றச்சாட்டு
நீங்கள் எழுதியிருப்பது அவதூறு பதிவு
ஒன்று நீங்கள் ஆதாரம் தர வேண்டும்
அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்
பனிமலர் said...
இவைகளுக்கு என்ன பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் முடிந்தால் தெரிவிக்கவும்.
--------------------------
புருனோ Bruno said...
5:45 PM
//முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெற்றுவிட்டதற்கான ஒரு பென்ச்மார்க் என்பது போலவும். ஹாலிவுட்டில் இசையமைப்பது
உலகப் புகழுக்கான பென்ச்மார்க் போலவும் உளறிக் கொண்டிருப்பதை எப்போது நீங்கள் விடப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.//
இந்தியப்புகழ் பெற்றதற்கான உங்களின் பென்ச் மார்க் என்ன
உலகப்புகழ் பெற்றதற்கான உங்களின் பென்ச் மார்க் என்ன
என்று விளக்கினால் நலம்.
---------------------------
புருனோ Bruno said...
1:47 PM
//ஆனால் இந்த சாதனைகளால் எல்லாம் ரஹ்மான் இளையராஜாவை முந்திவிட்டார் என்று சொல்வது அடிமுட்டாள்தனம்.//
இல்லை. முட்டாள்தனம் இல்லை. அது மிகச்சரியான கருத்துதான்.
இளையராஜாவால் இந்தியில் சாதிக்க முடியவில்லை.
ரஹ்மான் அவரை முந்தி சாதித்து விட்டார்
இளையராஜாவை எந்த ஹாலிவுட் இயக்குனரும் இசையமைக்க அழைக்கவில்லை
ரஹ்மானை அழைத்து, அவர் இசையமத்து உள்ளார்.
அதிலும் அவர் முந்தி விட்டார்
எனவெ ரஹ்மான் முந்தி விட்டார் என்பது மிகச்சரியான கருத்தே
---------------------------------
இவைகளுக்கு என்ன பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் முடிந்தால் தெரிவிக்கவும்.
-
முதலில் கேட்கப்பட்டது கேள்வி
பெஞ்ச்மார்க் என்ன என்ற கேள்வி
அதற்கு பதில் வரவில்லை
-
அடுத்து கூறப்பட்டவை
1. இளையராஜாவால் இந்தியில் சாதிக்க முடியவில்லை.
2. ரஹ்மான் அவரை முந்தி சாதித்து விட்டார்
3. இளையராஜாவை எந்த ஹாலிவுட் இயக்குனரும் இசையமைக்க அழைக்கவில்லை
4. ரஹ்மானை அழைத்து, அவர் இசையமத்து உள்ளார்.
5. அதிலும் அவர் முந்தி விட்டார்
6. எனவெ ரஹ்மான் முந்தி விட்டார் என்பது மிகச்சரியான கருத்தே
இதில் எங்குமே நீங்கள் கூறிய பொய் குற்றச்சாட்டு இல்லை
ஏன் பொய் குற்றச்சாட்டு கூறுகிறீர்கள்
உங்கள் குற்றச்சாட்டுகள் பொய் என்று தெரிந்த பின்னரும் மன்னிப்பு கேட்க நேர்மையில்லாதவராகத்தானே இருக்கிறீர்கள்
நீங்கள் கூறியது பொய் குற்றச்சாட்டு
நீங்கள் எழுதியிருப்பது அவதூறு பதிவு
ஒன்று நீங்கள் ஆதாரம் தர வேண்டும்
அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்
இரகுமானை பாராட்டியே ஆகவேண்டும் என்றால் அதற்கு இராசாவை தூற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லை. அப்படி புருனோ செய்வது அவரது வன்மத்தை தான் காட்டுகிறது. இரகுமானின் ஆசுகர் சாதணையை இப்படியும் கண்ணியத்தோடு விமர்சிக்கலாம்....மனம் இருந்தால்.
http://panimalar.blogspot.com/2009/03/blog-post.html
//இரகுமானை பாராட்டியே ஆகவேண்டும் என்றால் அதற்கு இராசாவை தூற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லை. அப்படி புருனோ செய்வது அவரது வன்மத்தை தான் காட்டுகிறது. //
அதெல்லாம் இருக்கட்டும்
உங்கள் பொய் குற்றச்சாட்டுகள் பற்றி முதலில் முடிவிற்கு வருவோம்
எங்குமே நீங்கள் கூறிய பொய் குற்றச்சாட்டு இல்லை
ஏன் பொய் குற்றச்சாட்டு கூறுகிறீர்கள்
உங்கள் குற்றச்சாட்டுகள் பொய் என்று தெரிந்த பின்னரும் மன்னிப்பு கேட்க நேர்மையில்லாதவராகத்தானே இருக்கிறீர்கள்
நீங்கள் கூறியது பொய் குற்றச்சாட்டு
நீங்கள் எழுதியிருப்பது அவதூறு பதிவு
ஒன்று நீங்கள் ஆதாரம் தர வேண்டும்
அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்
அவர் ஒன்றும் இராஜாவை கீழ்தரமாக விமர்சனம் செய்யவில்லையே! நாகரிகமான முறையில் அவர் கருத்தை வைக்கிறார், முடிஞ்சால் நீங்களும் வாதம் செய்யுங்கள் அதைவிட்டு அவரை திட்டுவதுபோல் வரும் கமெண்டுகளை ஊக்குவிப்பது சரியான செயல் அல்ல.
Post a Comment