2003ல் நடந்த உகோ ஆட்டமும் 2015ல் நடந்த ஆட்டமும் நமக்கு ஒரே வடுவைத்தான் விதைத்து சென்றுள்ளது.
2003ல் இந்திய அணி விளையாடிய ஆட்டங்களில் 2ல் மட்டும் தான் தோல்வியை தழுவிதது அது முதல் ஆட்டமும் கடைசி ஆட்டமும்.
இரண்டுமே ஆசியிடம் அந்த அடி இந்த அடி இல்ல கேகேகேவலமான தோல்விகள்.
இப்பவும் அதேபோல அதே ஆசியுடன் அதே வடு..................... இனிமே ஆசியுடன் நாம விளையாட போகும் அனைத்து ஆட்டங்களுக்கும் அன்டை நாட்டாரின் மொக்க மொக்க படம் போட்டு நம்மை எல்லாம் தாளிக்க போவது உறுதி.
30 ஓவர்கள் வரை சரியாகவும் சீராகவும் சென்ற ஆட்டம் திடீர் என தடம் மாறிய இரகசியம் என்ன. இந்த ஆட்டம் தவிர மற்ற எல்லா ஆட்டங்களிலும் இதே சமியும் யாதவும் ஒழுங்கா தானே வீசினாங்க இங்க மட்டும் என்ன வந்து தாம். அதுவும் 30 ஓவர்களுக்கு பிறகு அப்படி என்ன தான் ஆனதாம்......
காரணம் இதுவாக தான் இருக்கனும், கொஞ்சம் நஞ்சம் பாவமா நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. வரிசையா எத்தனை எத்தனை பாவங்கள். அதுவும் இந்த ஆட்சியில் நடக்கும் பாவங்கள் அனைத்தும் தாக்கினதின் உச்சம் தான் இந்த தோல்வி....................
இந்த தோல்வி ஒரு உதாரணம் தான், பொய்களை அடிப்படையாக கொண்டு கட்டிய நயவஞ்சக கோட்டை இதற்கும் ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து நாங்கள் கெலித்துவிட்டோம் என்று கடையில் ஒரு கிண்ணத்தை வாங்கி படம் எடுத்து நாங்கள் நல்லவர்கள் வல்லவர்கள் எங்களது ஆட்சியினால் தான் இது எல்லாம் கிடைத்து என்று பெருமையாக சொல்லிக்க வேண்டியது தான்..............
இன்னமும் இவர்கள் செய்யும் பாவத்தால் இன்னமும் என்ன என்ன இழப்புகள் இப்படி வர போகுதோ.......... இவர்கள் தான் வேண்டும் என்று வேண்டி விரும்பி வாங்கின வரம் இல்ல நல்ல அனுபவிங்க மக்கா நல்ல அனுபவிங்க..........