tag:blogger.com,1999:blog-3587411132393618204.post8781119001302712964..comments2024-01-16T15:42:05.186+05:30Comments on பனிமலர்: எந்திரன் - கதை திரைகதை எங்கே இருந்து திருடப்பட்டது -விமர்சனம்பனிமலர்http://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3587411132393618204.post-21217221865342757402011-01-14T10:38:12.109+05:302011-01-14T10:38:12.109+05:30ungaluku rajni polava oru kutti kadhai mullam vida...ungaluku rajni polava oru kutti kadhai mullam vidai solgiran
kadhaliga neeram illai padam vantha pothu athu enathu kadhai enna 12peru valaku pottargal court iruku vandha sridhar avargal 12 peruku vantha karpani 13vathu allaga ennaku en vandhu iruka kutathu enna kattar valakum thailu padi anathu athu pola english karanu vandha karpanai en sankaru ku varakudathuvigneshhttps://www.blogger.com/profile/03232161042572944421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-72648342897891358242010-12-02T07:45:10.141+05:302010-12-02T07:45:10.141+05:30இந்த படத்தை பார்த்தபோது ,சொந்தகாசில்
சூனியம் வைது...இந்த படத்தை பார்த்தபோது ,சொந்தகாசில்
சூனியம் வைதுக்கொண்டதுபோல் இருந்ததுsubrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-1839239994101926182010-11-09T01:29:33.486+05:302010-11-09T01:29:33.486+05:30சுந்தரவேல், இந்த படத்தை பாருங்கள் நான் சொல்வது உங்...சுந்தரவேல், இந்த படத்தை பாருங்கள் நான் சொல்வது உங்களுக்கு புரியும். மற்றபடி இரண்டாம் பாகம் இயக்கம் இராமநாராயணன் என்றே தைரியமாக போட்டிருக்கலாம். அல்லது இரண்டாம் பாகம் கதை ஆலோசனை, நன்றி அப்படி இப்படி எதாவது செய்து இருக்கலாம். அவரது பாணியில் அப்படியே அல்லவா அடித்துவிட்டார்கள்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-75492177478459901712010-11-06T23:10:40.578+05:302010-11-06T23:10:40.578+05:30இந்த படம் ஒரு சில சீன்கள் Bicentennial man போல உள்...இந்த படம் ஒரு சில சீன்கள் Bicentennial man போல உள்ளது. ஆனால் முதல் பாதி மிக விறுவிறுப்பாக செல்கிறது. பின் பாதி ராமநாராயணன் படம் போல் உள்ளது.

--சுந்தரவேல்.Sundarhttps://www.blogger.com/profile/02640966526449537242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-28851047497672201622010-11-06T03:44:38.429+05:302010-11-06T03:44:38.429+05:30வாங்க சாயி, கருத்திற்கும் பட்டதிற்கும் நன்றி. முதல...வாங்க சாயி, கருத்திற்கும் பட்டதிற்கும் நன்றி. முதலில் கதை 1996லேயே எழுதியாச்சுன்னு சொன்னாங்க. பிறகு 1996லே இப்படி ஒரு படமே வந்து விட்டது என்று சொன்னதும் எனக்கு இந்த பட்டம் தேவை தான். இந்த ஆங்கிலப்படமும் ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது தான். எனக்கும் இரசினியையும் ஐசுவர்யாவும் இரகுமானும் மிகவும் பிடிக்கும். அதற்காக இந்த கேணைத்தமான படத்தை எல்லாம் தேவையே இல்லாமல் ஆகா ஓகோ என்று புகழ எல்லாம் முடியாது.

சில் பேக்கடரையும், தசாவதாரத்தையும் பாருங்கள் கமல் குழுவினர் என்ன அருமையாக படமாக்கி இருப்பார்கள் என்று. அந்த அளவிற்காவது எடுத்து இருந்தால் பாராட்டியாவது இருக்கலாம். இதிலே அத்தனை ஆங்கிலப்படத்தையும் வைத்து சேர்த்து அழகாக எடுத்து இருக்கிறார் என்று எல்லாம் சங்கரை புகழ்வதை கேட்க்கும் போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இப்படி வேண்டும் என்றால் சொல்லலாம், இனிமேலாவது அடுத்தவர் உழைப்பை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் திருடாதீர்கள். பாய்சு படத்தின் வெளியீட்டில் திருட்டி வீசிடியில் பார்க்காதீர்கள் என்று எழுதிய உங்கள் நன்னடத்தை எங்கே போனது சங்கர். வெட்க்கம்.....பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-52640387184189221672010-11-06T03:19:13.320+05:302010-11-06T03:19:13.320+05:30வித்யா என்ன சொல்ல வரீங்க விளங்க இல்லையே......வித்யா என்ன சொல்ல வரீங்க விளங்க இல்லையே......பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-47788470053954761512010-11-06T03:18:36.178+05:302010-11-06T03:18:36.178+05:30வாங்க இராம்வாங்க இராம்பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-47293785908867704992010-11-06T00:12:11.228+05:302010-11-06T00:12:11.228+05:30கேனத்தனமான.. பதிவு!! ”சினிமா விமர்சன ப்ளாக் சைக்க...கேனத்தனமான.. பதிவு!! ”சினிமா விமர்சன ப்ளாக் சைக்கோஸ்” வரிசயில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டு.Saihttps://www.blogger.com/profile/09417424189875974041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-65369540567135585882010-11-05T07:47:39.421+05:302010-11-05T07:47:39.421+05:30Engalukku ungala mathiri english padam per ellam t...Engalukku ungala mathiri english padam per ellam theriyadhu.....
Engalukku tamilnadu mattum than....

Neenga english padam per theriyuthunu tamilnadu mela akkara....Unknownhttps://www.blogger.com/profile/14449972684030373398noreply@blogger.com