tag:blogger.com,1999:blog-3587411132393618204.post8670303257887719887..comments2024-01-16T15:42:05.186+05:30Comments on பனிமலர்: வாரணம் ஆயிரம்- ஆங்கிலப்படம் கிலிக்கு(CLICK) படத்தின் தமிழாக்கம் (கம்பனாக்கம்)பனிமலர்http://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3587411132393618204.post-16748862604740535712009-12-03T05:23:22.552+05:302009-12-03T05:23:22.552+05:30இதிலே குதர்க்கம் எங்கே இருந்து வந்தது என்று தான் த...இதிலே குதர்க்கம் எங்கே இருந்து வந்தது என்று தான் தெரியவில்லை. குறைந்தது உங்கள் பெயரையாவது எழுதி இருக்கலாம் எனது பெயரை பற்றி நீங்கள் பேசும் போது. உங்கள் அகராதியில் குதர்க்கம் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாமா...........பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-77177779819061445832009-12-03T05:21:28.534+05:302009-12-03T05:21:28.534+05:30இதிலே குதர்க்கம் எங்கே இருந்து வந்தது என்று தான் த...இதிலே குதர்க்கம் எங்கே இருந்து வந்தது என்று தான் தெரியவில்லை. குறைந்தது உங்கள் பெயரையாவது எழுதி இருக்கலாம் எனது பெயரை பற்றி நீங்கள் பேசும் போது. உங்கள் அகராதியில் குதர்க்கம் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாமா...........பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-27582826942307601542009-12-02T12:16:22.420+05:302009-12-02T12:16:22.420+05:30நீங்க சாருவுக்கு அண்ணனா தம்பியா? பனிமலரை குதர்க்க ...நீங்க சாருவுக்கு அண்ணனா தம்பியா? பனிமலரை குதர்க்க மலர்ன்னு மாத்துங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-25177535756954322862009-01-22T23:01:00.000+05:302009-01-22T23:01:00.000+05:30எதிர்பார்த்தேன் நீங்கள் இப்படி தான் பேசுவீர்கள் என...எதிர்பார்த்தேன் நீங்கள் இப்படி தான் பேசுவீர்கள் என்று. கல்லூரி படத்தின் திரைக்கதை டைட்டானிக் படத்தின் திரைக்கரையை அப்படியே காட்சிக்கு காட்சி படமாக்கி இருப்பது படம் பார்க்கும் போதே தெரியும் விளக்கம் தேவை இல்லை. காட்சிக்கு காட்சி என்ன ஒற்றுமை என்று விளக்கமாகவே பதிவிட்டு இருந்தேன், முடிந்தால் படிக்கவும். கல்லூரி என்று தேடி பார்க்கவும். படித்துவிட்டு சொல்லவும்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-84393005192108158062009-01-22T21:40:00.000+05:302009-01-22T21:40:00.000+05:30//திரைகதையில்லும் கதையாக்கத்திலும் கொஞ்சம் பழக்கம்...//திரைகதையில்லும் கதையாக்கத்திலும் கொஞ்சம் பழக்கம் இருந்தால் கண்டுபிடித்துவிடுவது எளிது.//

This is ultimate. No Chance :) If this is some special sniffing skill you (only) possess to relate 'Mottai Thalai' and 'Mozhankaal' no further arguments are necessary.

Kalloori and Titanic - Hello, had there been no movie before Titanic that portrays tragedic love story? Have some life buddy.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-25289506861559663502009-01-22T14:38:00.000+05:302009-01-22T14:38:00.000+05:30தப்பா நினைச்சுகாதீங்க.ரெண்டு படத்தையுமே நீங்க சரிய...தப்பா நினைச்சுகாதீங்க.ரெண்டு படத்தையுமே நீங்க சரியா பாக்கலைன்னு நினைக்குறேன்.

வாழ்க்கையை நினைத்த பொழுதெல்லாம் pause,forward,rewind செய்யவல்ல ரிமோட்டை அவன் எப்படி பயன்படுத்துகிறான் அதனால் அவன் வாழ்க்கையில் இழப்பது என்ன என்பதை நிறைய நகைச்சுவை கொஞ்சம் செண்டிமெண்ட் கலந்து சொன்னது தான் Click.

நல்லாருக்கோ நல்லாயில்லையோ பொத்தாம் பொதுவா Clickகை பார்த்து கௌதம் வாரணம் ஆயிரம் படத்தை எடுத்திருப்பார்னு சொல்லி ஒரு நல்ல கலைஞனை விமர்சிக்க வேண்டாம்.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-28744409068874765432009-01-22T14:34:00.000+05:302009-01-22T14:34:00.000+05:30வாரணம் ஆயிரம் படத்தை எல்லோரும் ஆஹா ஓஹோ என்று புகழ்...வாரணம் ஆயிரம் படத்தை எல்லோரும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். ஆனால் அப்படி ஒன்றும் அது பிரமாதமான படம் என்று நான் நினைக்கவில்லை.
சூரியாவின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என்பதை ஒத்துக்கொள்கிறேன் .
ஆனால் கெளதம் அப்படி ஒன்றும் பெரிய இயக்குனர் இல்லை.அவரை தகுதிக்கு மேலாகவே எல்லோரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
அவருடைய படங்கள் எல்லாமே ஆங்கிலப் படங்களின் காப்பிகள்தான். அதைக் கொஞ்சம் உள்ளூர் சாயம் பூசித் சாமர்த்தியமாகத் தருகிறார். அவ்வளவு தான்.
அவரை விட தங்கள் சொந்த மூளையையும் சொந்த சரக்கையும் பாவித்து மண்ணின் மனம் கலந்து படம் தரும் பாரதிராஜா அமீர் சேரன் தங்கர் பச்சான் போன்றவர்கள்தான் சிறந்த இயக்குனர்கள்.
இனி வாரணம் ஆயிரம் படத்துக்கு வருகிறேன். இதில் வரும் அப்பா சூரிய அம்மா சிம்ரன் முப்பது வருடத்துக்கு முதல் காதல் செய்கிறார்கள். அவர்கள் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் படம் முழுவதும் ஆங்கில உரையாடல் தான் செய்கிறார்கள்.ஆங்கிலம் கலந்த தமிழ் என்றும் இல்லை,முழுக்க வசனமும் ஆங்கிலத்தில் இருக்கிறது.முப்பது வருடத்துக்கு முதல் ஒரு சாதாரண தமிழ் நாட்டு நடுத்தரப் பின்னணியில் இது யதார்த்தமா ?
அத்துடன் மகன் சூரியா செயும் இராணுவ நடவடிக்கைகள் கதையோடு ஒட்டாமல் ஆவணப் படங்கள் மாதிரி இருக்கிறது.
அத்துடன் நல்ல மனிதராக ஒரு மலையாளியைக் காடி விட்டு கெட்டவராக ஒரு முஸ்லீம் மனிதனைக் காட்டுவதன் மூலம் கெளதம் மறைமுகமாக எங்களுக்கு ஏதோ சொல்ல நினைக்கிறாரா
sorry there are some spelling mistakes.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-24535057771094919702009-01-22T14:33:00.000+05:302009-01-22T14:33:00.000+05:30கடும் பணிச்சுமையில ஒருத்தன் தன் வாழ்க்கை ஓட்டத்தை ...கடும் பணிச்சுமையில ஒருத்தன் தன் வாழ்க்கை ஓட்டத்தை தனக்கேற்ற மாதிரி வேகமாக்கிட்டு அதில், தன் மனைவி,மக்கள், பெற்றோர்கள் என அனைவரையும் இழந்துட்டு நிற்கிற போது அது கனவாகிறது. இதுல "வாரணம் ஆயிரம்" எங்கங்க வருது :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-62000754338339713542009-01-22T13:29:00.000+05:302009-01-22T13:29:00.000+05:30என்னங்க இது. "Click" படம் கடும் பணி சுமையில் ஒருவன...என்னங்க இது. "Click" படம் கடும் பணி சுமையில் ஒருவன் தன் வாழ்க்கையை எப்படியெல்லாம் தொலைக்கிறான் என்பதை விளக்கும் படம். இதை போய் "வாரணம் ஆயிரம்" படத்தோடு எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை :(
தனது வாழ்க்கையை மிகவேகமாக அதுவும் தனக்கேற்ற மாதிரி ஓட வைத்து அதில் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும்
வாழ்வின் சில சந்தோஷமான தருணங்கள் என தொலைத்து பின்பு தெளிந்து அது கனவாகுவது கதை. இதில் வாரணம் ஆயிரம் எங்கிருந்து வந்தது :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-13654381831662251722009-01-22T12:07:00.000+05:302009-01-22T12:07:00.000+05:30நான் தான் கம்பனாக்கம் என்று சொன்னேனெ, அதுவும் ஒரு ...நான் தான் கம்பனாக்கம் என்று சொன்னேனெ, அதுவும் ஒரு திறமை தான். இரண்டு படங்களையும் பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். ஒரு கதையை எப்படி வேண்டும் என்றாலும் பயன் படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக கல்லூரி படம் டைதானிக் படத்தின் திரைகதையை அப்படியே தழுவி எடுத்து இருப்பார்கள். சொன்னால் உங்களுக்கு இதுவும் வியப்பாகத்தான் இருக்கும். திரைகதையில்லும் கதையாக்கத்திலும் கொஞ்சம் பழக்கம் இருந்தால் கண்டுபிடித்துவிடுவது எளிது.

கிலிக்கு படத்தின் சுவடை தெரியாமல் மறைப்பதற்கு என்ன பாடு பட்டு எவ்வளவ் சிறமம் மேற்கொண்டுள்ளார் என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு புரியவில்லையே என்ற வருத்தைவிட புரியவைக்க முடியவில்லையே என்று தான் கவலையாக உள்ளது.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-57932539617709324012009-01-22T11:40:00.000+05:302009-01-22T11:40:00.000+05:30OMG, Wonder whether you had seen both the films re...OMG, Wonder whether you had seen both the films really...

CLICK is about the 'Angel of death' granting a wish to a rather lethargic, greedy man who can fast forward his life. Finally everything turns out to be a dream (as expected).

V1K - is a story based on GM's real father. He even has his father's name as one of the character in the movie.

Really I wish I never read this post. OMG...:((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-30588022487011401602009-01-22T09:56:00.000+05:302009-01-22T09:56:00.000+05:30வாங்க அனானி, சரி செய்துவிட்டால் போச்சு.வாங்க அனானி, சரி செய்துவிட்டால் போச்சு.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-62372293328112712082009-01-22T08:52:00.000+05:302009-01-22T08:52:00.000+05:30pl correct all spelling mistakes in words.Illaiyel...pl correct all spelling mistakes in words.
Illaiyel "Tamil ini mellac chagum !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-51320747352418149242009-01-22T07:42:00.000+05:302009-01-22T07:42:00.000+05:30களப்பிரார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள...களப்பிரார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் இந்தியாவில் இல்லை என்று தெரிகிறது.....பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-69059333434663858162009-01-22T03:20:00.000+05:302009-01-22T03:20:00.000+05:30ஹல்லோ கவுதமோட மினஞ்சலுக்கு அனுப்பவும். சிறப்பான பத...ஹல்லோ
கவுதமோட மினஞ்சலுக்கு அனுப்பவும். சிறப்பான பதிவு.
அவன், இவன் , நாயகன், என்று சொல்லி சிறிது குளப்பி விட்டேர்கள். அவர்களின் பெயரை சொல்லி எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . அப்புறம் ப்ரோபைல இருக்குறது உங்க போடோவா ...??களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.com