tag:blogger.com,1999:blog-3587411132393618204.post8078235828191153396..comments2024-01-16T15:42:05.186+05:30Comments on பனிமலர்: Traitor --துரோகி -- குருதிபுனல் திரைவிமர்சனம்பனிமலர்http://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3587411132393618204.post-45709789777477738032008-09-24T14:58:00.000+05:302008-09-24T14:58:00.000+05:30//என்னை பொருத்த வரையில் கம்பனாக்கமோ(தழுவல்), மறு ஆ...//என்னை பொருத்த வரையில் கம்பனாக்கமோ(தழுவல்), மறு ஆக்கமோ தவறில்லை. ஆனால் அது என்னுடைய சிந்தையி தோன்றியது என்று சொல்வது தான் பிடிக்கவில்லை.//

என் நிலைப்பாடும் இதுதான்.மறு ஆக்கம் செய்யும்போது ஆதார படத்தினை குறிப்பிட வேண்டும்.அப்படி செய்ய அவமான்மாக இருந்தால் படமே எடுக்கக்கூடாது.குருதிப்புனல் படத்தில் கோவிந்த் நிகலானி பெயரும் டைட்டில் கார்டில் வரும்.

Arlington Road - குருதிப்புனல் படங்களுக்குள் ஒற்றுமை இருக்கின்றன ஆனால் அதை வைத்து ஒன்றை மற்றொன்றின் தழுவல் என்று சொல்ல இயலவில்லை.

Departed/Infernal affairs பற்றி சொன்னது,இவை தமிழ் படங்களின் தழுவல் என்று வாதிட அல்ல.இவற்றுக்கும் குருதிப்புனலுக்கும் கதைக்கருவில் ஒற்றுமை இருக்கின்றன.இவை எப்படி குருதிப்புனலின் தழுவல் என்று சொல்ல முடியாதோ அதேபோல் தான் Arlington Road - குருதிப்புனல் தொடர்பும்.

நான் பார்த்ததிலேயே சிறந்த மறு ஆக்கம் - Departed.Infernal Affairs படத்தின் கருவை மட்டும் வைத்துக்கொண்டு அற்புதமாக கதாபாத்திரங்களை படைத்திருப்பார் Scorcese.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-81089232560745523972008-09-24T10:25:00.000+05:302008-09-24T10:25:00.000+05:30போக்கிரி என்று ஒரு விசய் நடித்த படம் வந்தது. அந்த ...போக்கிரி என்று ஒரு விசய் நடித்த படம் வந்தது. அந்த படத்திற்கும் க்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள். கேட்டால் இது தான் முன்னே வந்தது அப்போ படம் போக்கிரியை பார்த்து எடுத்து இருப்பார்களோ என்றும் கூட கேட்டார்கள்.

என்னை பொருத்த வரையில் கம்பனாக்கமோ(தழுவல்), மறு ஆக்கமோ தவறில்லை. ஆனால் அது என்னுடைய சிந்தையி தோன்றியது என்று சொல்வது தான் பிடிக்கவில்லை.

மர்ம்மம் நிறைந்த சாகச படங்கள் அதிகம் ஐரோப்பாவில் நடப்பதாகத்தான் காட்டப்படுகிறது. அதற்கு அந்த கதைகள் நடந்த இடமாக் அமெரிக்கர்கள் எழுதுவதைவிட ஐரோப்பியர்கள் எழுதினால் தான் சரியாக எழுத முடியும். என்றோ எழுதிய கதையை படித்து இவர்கள் பகுதியாக தமிழில் படமாக்கி இருக்கலாம். திரைக்கதை ஒத்து போவதை நீங்கள் கவனிக்க தவறியதாக நினைகிறேன்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-56806120622299662402008-09-24T10:01:00.000+05:302008-09-24T10:01:00.000+05:30Arlington Road படத்திற்க்கும் குருதிப்புனலுக்கும் ...Arlington Road படத்திற்க்கும் குருதிப்புனலுக்கும் சம்பந்தமே இல்லை.
முன்னது சாதாரண குடிமகனை அவன் அறியாமலேயே பயங்கரவாத செயல்களை செய்ய வைப்பது.பின்னது கொஞ்சம் Departed/Infernal Affairs(இரண்டும் குருதிப்புனலுக்கு பிற்பாடு வெளியானவை) சாயல் - உளவு பற்றியது.
குருதிப்புனல் Droh kaal படத்தின் உரிமம் வாங்கி எடுக்கப்பட்ட ரீமேக்.Droh kaal ஒரு இஸ்ரேலிய படத்தின் தழுவல் என்று எங்கேயோ படித்த நியாபகம், சரியாக தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-64646528642326538542008-09-24T08:20:00.000+05:302008-09-24T08:20:00.000+05:30குருதிபுனலின் கதையில் மொத்தம் 2 பாகம் உண்டு. ஒன்று...குருதிபுனலின் கதையில் மொத்தம் 2 பாகம் உண்டு. ஒன்று குடும்பத்துக்குள் நுழைந்து கொண்டு குடும்பத்தில் மிரட்டி மிரட்டி தனது காம ஆசையை கூட தீர்த்துக்கொள்ள் தயங்காத தீவிரவாதிகள் என்ற பகுதியும். தீவிரவாதிகளை அவர்களது கூட்டத்துடன் அவர்களுக்கே தெரியாமல் உள் நுழைந்து துப்புகொடுத்து தாக்குதல்களை தடுக்கும் பகுதியாக இரண்டாவதாக பிரிக்கலாம். ARLINGTON ROADடில் அந்த முதல் பகுதியையும் TRAITOR படத்தில் இந்த இரண்டாவது பாக கதையையும் காணலாம்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-51826068720579456072008-09-22T15:05:00.000+05:302008-09-22T15:05:00.000+05:30////ஆனால் குருதிபுனலோ ARLINGTON ROAD படத்தின் தமிழ...////ஆனால் குருதிபுனலோ ARLINGTON ROAD படத்தின் தமிழாக்கமாயிற்றே என்ன செய்ய........//

அதே கூட நம்ம நேரடியாக செய்யவில்லை. Govind Nilhani ஹிந்தியில் எடுத்ததை நாம் தமிழில் செய்தோம் அவ்வளவுதான்.

எப்பவோ எங்கேயோ படித்தது...God father படம் கூட அப்படியே நம்முடைய நாயகனை பார்த்து காப்பி அடித்தது என்ன படம் தான் நாயகன் வெளியாவதற்கு 20 வருடம் முன்பே ரீலீஸ் ஆகி விட்டதுBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-45635141498673442712008-09-22T13:28:00.000+05:302008-09-22T13:28:00.000+05:30நண்பரே,குருதிப்புனலின் மூலம் "துரொக்கல்" என்பதே உண...நண்பரே,

குருதிப்புனலின் மூலம் "துரொக்கல்" என்பதே உண்மை. கோவிந்த் நிகலானி இயக்கம். நசிருதின் ஷா, ஓம்புரி முறையே அர்ஜுன், கமல் கேரக்டரில் நடித்திருந்தனர்.Thanjavurkaranhttps://www.blogger.com/profile/10986171622935784404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-40853946232910042662008-09-22T13:17:00.000+05:302008-09-22T13:17:00.000+05:30//ஆனால் குருதிபுனலோ ARLINGTON ROAD படத்தின் தமிழாக...//ஆனால் குருதிபுனலோ ARLINGTON ROAD படத்தின் தமிழாக்கமாயிற்றே என்ன செய்ய........//

Then what "Droh kaal" inspired?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.com