tag:blogger.com,1999:blog-3587411132393618204.post7036013292955590465..comments2024-01-16T15:42:05.186+05:30Comments on பனிமலர்: இறுதிச்சுற்று - Million Dollar Baby படமும் - மணிரத்னமும்பனிமலர்http://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3587411132393618204.post-20538723384033384172016-02-13T15:18:53.616+05:302016-02-13T15:18:53.616+05:30BGM interstellaroda copy adha vittutteengale?BGM interstellaroda copy adha vittutteengale?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-67876256594205574012016-02-11T22:11:51.159+05:302016-02-11T22:11:51.159+05:30படத்தை பிரதி எடுத்து கொண்டு தமிழிலோ அல்லது வேறு மெ...படத்தை பிரதி எடுத்து கொண்டு தமிழிலோ அல்லது வேறு மெழியிலோ தரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால், கதை, திரைகதை வசனம் இயக்கம் என்று எல்லா துறையிலுமே அசலுக்கு குறையாத பிரதியாக எடுத்துவிட்டு, இன்னமும் இளப்பமான சொன்னால் ஈ அடிச்சான் பிரதியாக எடுத்துவிட்டு கதை, திரைகதை, வசனம், இயக்கம் சுதா என்று போடும் போது தான் பிரச்சனை வருகிறது. வெறும் இயக்கம் என்று மட்டும் அல்லது இணை கதை, இணை திரைகதை, இணை வசனம் என்று எழுதினால் கூட பரவாயில்லை. அடுத்தவன் கடினப்பட்டு கட்டிய வீட்டின் அமைப்பில் அப்படியே இன்னும் ஒரு வீடு கொத்தானார் கட்டுவது போல் கட்டிவிட்டு இது என்னுடைய படைப்பு என்று சொல்வது அது மஞ்சள் வீடு இது சிகப்பு அதனால் தனி படைப்பு என்று சொல்வதும் தான் வேடிக்கையாக இருக்கிறது.மணியை போல் இவரும் ஒரு சுற்று வருவார் அடுத்தது எந்த ஆங்கிலப்படம் பலியாக போகின்றதோ....

இதுல மைக்கு டைசன் படத்தை பார்க்க விறும்பியதாக ஒரு விளம்பரம் வேறு படத்திற்கு ஆனாளாப்பட்ட ராக்கி படத்திலே குத்துச்சண்டையை பற்றிய எந்த விபரமும் பார்வையாளர்களுக்கு சொல்லப்படவில்லை வெறும் உணர்ச்சி வசப்படும் வசனங்களும் ஓங்கி அடிக்கும் அல்லது அடிவாங்கும் காட்சிகளை தவிர்.... அட போங்கப்பா......

அப்படினா எந்த படத்தல தான் காட்டி இருக்கிறார்கள் என்று கேட்பது புரிகின்றது, பாடி லைன் என்று கிரிகட்டு ஆட்டம் பற்றிய ஒரு படம் உண்டு அதில் ஆட்டம் எப்படி ஆடப்படுகின்றது அதை எப்படி பிளப்பது என்று அழக்காக காட்டுவதை போல் உள்ள படமாக இருந்தால் மைக்கு டைசன் பார்க்க வேண்டும் என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அல்லது ரிமம்பரிங்கு த டைட்டன் படமாகட்டும் எப்படி விளையாடுவது என்று அழக்காக காட்டி இருப்பார்கள். இந்த படத்தில் தன் மேல் கொண்டுள்ள நிறவெறியையும் கடந்து ஒரு பயிற்சியாளனாய் எப்படி வெற்றி பெருகிறார் என்று அழகாக நுட்பங்களுடன் காட்டி இருப்பார்கள், அப்படியல்லவா காட்டி இருக்க வேண்டும்.

சரி இது எல்லாம் கூட போகட்டும் MDBயில் காட்டியது போல் முதல் விதி தன்னை காத்துகொள்வது தான் என்று கிளின்ட்டு சொல்லும் பேச்சை கேட்காமல் கவனக்குறைவால் தாக்குண்டு பரிதாபமாக இறக்கும் அந்த அப்பாவி பெண்ணின் கதையை போலவாது காட்டி இருக்கனும் அதைவிடுத்து மானே தேனே பொன்மானே மட்டும் போட்டு மெட்டை நிரப்பியது போல் அமைத்துவிட்டது ஏமாற்றமே.....

காரிகன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-58229253899177880572016-02-11T17:35:54.884+05:302016-02-11T17:35:54.884+05:30படத்தின் விமர்சனத்தைப் படித்தபோதே தெரிந்துவிட்டது ...படத்தின் விமர்சனத்தைப் படித்தபோதே தெரிந்துவிட்டது இது பில்லியன் டாலர் பேபி படத்தின் காப்பி என்று. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-32384874270200542962016-02-11T11:06:32.022+05:302016-02-11T11:06:32.022+05:30இரண்டும் ஒன்றே ஆனால் வித்தியாசமாக இருப்பதற்காக பட்...இரண்டும் ஒன்றே ஆனால் வித்தியாசமாக இருப்பதற்காக பட்டியல் இட்ட மாற்றங்களை மட்டும் பயன் படுத்தி வேறு படம் போல் ஆக்கி இருக்கிறார்கள்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-73979903870679069362016-02-11T08:40:46.592+05:302016-02-11T08:40:46.592+05:30You mean Tamil film is not all related to English ...You mean Tamil film is not all related to English film ? All I could see are differences. Not similarities or copied.Anonymousnoreply@blogger.com