tag:blogger.com,1999:blog-3587411132393618204.post4007782931909794124..comments2024-01-16T15:42:05.186+05:30Comments on பனிமலர்: இளையராசா பற்றிய நெல்சன் சேவியர் பதிவுக்கு எனது பதில் பனிமலர்http://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3587411132393618204.post-41813019975980002392014-11-26T00:05:53.207+05:302014-11-26T00:05:53.207+05:30வாங்க அனானிமசு, உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எனக்கு...வாங்க அனானிமசு, உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது. வளவு தளம் சென்று படியுங்கள் http://valavu.blogspot.com/ அது தான் நீங்கள் தேடும் சரியான தமிழ் பதிவு என்று நினைக்கின்றேன்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-80260203945091866522014-11-26T00:00:34.798+05:302014-11-26T00:00:34.798+05:30மணிமாறன், உங்கள் கருத்துடன் வேறுபடுகிறேன். இரகுமான...மணிமாறன், உங்கள் கருத்துடன் வேறுபடுகிறேன். இரகுமான் உச்சத்தை தொட்டது அவரது முதல் படத்திலேயே அதற்கும் பிறகு நல்ல படைபுகளை கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். என்ன முழுமையாக மேற்கத்தியமாக மாறும் வரை நன்றாகவும் திருப்பி பாடவும் முடிந்தது தான், விதவ படம் பாடல்கள் எல்லாம் கூட அருமையாக வந்தன. ஆனால் ஏதோ ஒரு இரண்டு என்று மாறிவிட்டது தான் பொருக்கமுடியவில்லை.

சிம்பொனியின் இடைவெளியில் இராசா இழந்த வாப்புகள் ஏராளம். அந்த இழப்பில் இருந்து மீண்டு இன்னமும் இசைத்துக்கொண்டு தான் இருக்கிறார் அவரது பாணியில். என்ன முன்பு போல் அவரது இசை அவசியம் வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு படங்களும் அதிகம் வருவது இல்லை. அப்படி வரும் ஒன்று இரண்டு படங்களும் அவரது இசையில்லாமல் அவரது பாணியில் அடுத்தவர் அமைக்கும் இசையை கேட்கும் போது இராசாவின் தேவை அனைவருக்கும் புரியும். எகவாக பரதேசியை சொல்லலாம்.

எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும், சுட்டியமைக்கு மிக்க நன்றி.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-45762143117020267642014-11-25T23:48:50.819+05:302014-11-25T23:48:50.819+05:30நன்றி தனபாலன், திண்டுகல் எப்படி இருக்கிறது, காந்தி...நன்றி தனபாலன், திண்டுகல் எப்படி இருக்கிறது, காந்தி கிராமம், சிறுமலையும் தான்.....பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-39277203648154356212014-11-25T23:47:00.067+05:302014-11-25T23:47:00.067+05:30காத்து இருப்போம் நம்மால் முடிந்தது அது மட்டும் தான...காத்து இருப்போம் நம்மால் முடிந்தது அது மட்டும் தானே. இந்தி பாடல்களை விட தமிழ்பாடல்களே இனிமை என்று காட்டிய இராசா கூட்டணி போல் மறுபடியும் ஒரு கூட்டணி வந்தால் தான் இந்த போக்கு மாறும் அதுவரையில் இங்கேயும் அங்கேயும் தாவும் நிகழ்வுகள் தான் நடக்கும்.........வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-84031204630745916682014-11-21T14:47:58.537+05:302014-11-21T14:47:58.537+05:30நெல்சன் சேவியர் பதிவு என்னவென்று தெரியவில்லை. நிறை...நெல்சன் சேவியர் பதிவு என்னவென்று தெரியவில்லை. நிறைய ஆளுமைகள் உச்சத்தைத் தொட்டப்பிறகு கொஞ்சம் தடுமாறிப் போவது சகஜம்தான். சிம்பொனிக்கு பிறகு ராஜா.. ஆஸ்காருக்குப் பிறகு ரகுமான்.. இப்படி நிறைய...!

கொஞ்சம் எழுத்துப் பிழையை சரி செய்யுங்கள்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-70127650031637472562014-11-21T09:52:47.143+05:302014-11-21T09:52:47.143+05:30 சாரி, நீங்கள் தமிழ் பதிவர் என்று நினைத்து உள்ளே வ... சாரி, நீங்கள் தமிழ் பதிவர் என்று நினைத்து உள்ளே வந்து விட்டேன். வந்ததும் தான் தெரிந்தது நீங்கள் எழுதுவது வேறு மொழி என்று...
ஸாரி மீண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-72717570926834664342014-11-21T07:34:18.189+05:302014-11-21T07:34:18.189+05:30ராஜா ராஜா தான்...ராஜா ராஜா தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-58485813836215518092014-11-21T05:46:28.233+05:302014-11-21T05:46:28.233+05:30காத்து இருப்போம்...ரகுமான் தருவார் என்று...காத்து இருப்போம்...ரகுமான் தருவார் என்று...தனிமரம்https://www.blogger.com/profile/15132679926739080580noreply@blogger.com