tag:blogger.com,1999:blog-3587411132393618204.post1041344045246233359..comments2024-01-16T15:42:05.186+05:30Comments on பனிமலர்: இன்னமும் இது போல் எத்தனை துக்ளக் வேலைகளை செயலலிதா செய்வாரோபனிமலர்http://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3587411132393618204.post-56477310657605816842011-09-01T01:14:02.208+05:302011-09-01T01:14:02.208+05:30இந்த அரசியல் பிரச்சனைகள் துவங்கும் முன்னரே இரமகி அ...இந்த அரசியல் பிரச்சனைகள் துவங்கும் முன்னரே இரமகி அவர்கள் மிகவும் தெளிவாக விளக்கி இருந்தார். சனவரியில் துவங்கிய நாள் எப்படி ஏப்பிரலுக்கு மற்றியது என்ற அனுமானத்தையும் அழகாகவும் அறிவியல் ஆதாரங்களையும் இணைத்து வெளியிட்டிருந்தார்கள்.

இந்த செய்திகளை விவாதிக்கும் போது, கல்லூரியில் பணியாற்றிய விரிவுரையாளர் ஒருவர் சோதிடம் தெரிந்தவர் வைத்த வாதங்களை சபைகளில் சொல்ல இயலாத வண்ணம் இருந்தது. பிறகு இராமகி அவர்களின் பதிவை கொடுத்த பிறகு ஒத்துக்கொண்டார். அவர் ஒரு கணக்கு விரிவுரையாளர் புரிந்துகொள்வதில் அவருக்கு தெளிவு இருந்தது.

தீபாவளியை கொண்டாடாதே என்று சின்ன வயதில் எங்களுக்கு சொன்னபோது ஏன் என்ன அனியாயம் என்று தான் இருந்தது. மன்னித்துவிடு என்று ஒருவன் கேட்டபிறகும் அவனை கொல்வது எந்தவிதத்திலும் சரியான் காரியம் ஆகாது. இந்த தெளிவு அன்றைக்கு இல்லை அது போல் பிறகு உணர்ந்து கொள்வார்கள் தமிழர்கள்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3587411132393618204.post-53665296769688264242011-08-31T21:46:14.123+05:302011-08-31T21:46:14.123+05:30tamil new year is not newly created, it has been c...tamil new year is not newly created, it has been created before people found english calender systems. It has been based on several research and reasons.

Just people are thinking few decades, but before christ birth we had a kingdom and we send gift to the king in rome when chirst was not even born.

Do our politicians are capable more than them.. they lived for us, they structured us, they found infinity things and leave to us..Anonymousnoreply@blogger.com